ஒருவழியாக கேஎல்ஐஏ2-இலிருந்து செயல்பட ஏர்ஏசியா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து நிறுவன(ஐசிஏஓ)த்தின் நிபுணர்களைக் கொண்டு புதிய விமான நிலையத்தின் நீண்டகாலப் பாதுகாப்பு அம்சங்களை அளவிட புத்ரா ஜெயா முடிவு செய்திருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.
“இம்முடிவு அரசாங்கம் பாதுகாப்பு அம்சத்துக்கும் கேஎல்ஐஏ2 பாதுகாப்பானது என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்தவும் கொடுக்கும் முன்னுரிமையைப் பிரதிபலிக்கிறது. இந்த விவகாரத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாங்கத்துக்கு எங்கள் நன்றி”, என இன்று வெளியிடப்பட்ட அந்நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறியது.
மலேசியாவில் பாதுகாப்பு என்பது கேலிக்குரியதாகும். இதுலே நீண்டகாலப் பாதுகாப்பா ??? KLIA 2-ல் முதன் முதலாக பறக்க இருக்கும் விமானமாக இருந்தாலும் சரி !!! அல்லது தரை இறங்க இருக்கும் விமானமாக இருந்தாலும் சரி !!! அந்த விமானத்தின் தலைவிதியை யாரால் மாற்ற முடியுமா ??? பயணிகளே !!! ஜாக்கிரதை !!!
ஓரிரு அரசியல்வாதிகளுக்கே நான் கண்ணீர் சிந்துவேன். அதில் கர்ப்பாலும் ஒருவர்.