எம்எச்370 கடலடி தானியங்கி கலமான புளுஃபின்-21, இன்று காலை தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக தேடல் முயற்சியைக் கைவிட நேர்ந்ததாக கூட்டு ஒசுங்கிணைப்பு மையம் (ஜேஏசிசி) கூறியது.
பின்னர், பிரச்னை சரிசெய்யப்பட்டு, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான புளுஃபின்-21, எம்எச்370-இன் உடைந்த பகுதிகளைத் தேடும்பணியைத் தொடர்வதற்காக மீண்டும் கடலடிக்கு அனுப்பப்பட்டது.
“அது இப்போது கடலடியில் தேடலைத் தொடர்கிறது”, என்று தெரிவித்த அம்மையத்தின் அறிக்கை, காலையில் அது திரட்டிய தகவல்களில் “குறிப்பிடத்தக்க தடயங்கள் எதுவும் இல்லை” என்றும் சொன்னது.
சிங்கம் (கர்ப்பால் சிங்} காலமாகிவிட்டது