தமிழர்களைக் இனப்படுகொலை செய்த இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய இராஜ பக்சேவை மலேசிய பிரதமர் நஜீப் துன் ரசாக் நேற்று மாலை புத்திரஜெயாவில் சந்தித்து பேசியதாதாக பெர்னாமா அறிக்கை கூறுகிறது.
ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் நடுநிலையாக இதற்கு முன்பு வாக்களித்த மலேசியா மீண்டும் அதிகாரப்பூர்வமாக பிரதமர் மூலம் கோத்தபாய இராஜ பக்சேவை சந்திருப்பதன் வழி தனது கோர முகத்தை வெளிகாட்டியிருக்கிறது.
மலேசியத் தமிழர்கள் தங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை மீண்டும் மலேசிய பிரதமர் நிருபிப்பதா இந்நிகழ்வு அமைந்துள்ளது.
இலங்கைப் போர்க்குற்றவாளிகளில் மிக முக்கியமானவர் இந்த கோத்தபாய இராஜ பக்சே. இவர் சிறீலங்கா பிரதமர் இராஜ பக்சேவின் சகோதரரும் ஆவார். பலமுறை தமிழர் இனப்படுகொலை குறித்து ஆதாரபூர்வமான செய்திகள் வெளிவந்த போதெல்லாம் அதை திசை திருப்பி உலக அரங்கில் மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கையாண்டவர்கள் கோத்தபாய இராஜ பக்சே முக்கியமானவர். சமூக போராளிகள் பலரை இந்நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்துள்ள வரலாற்றை கொண்டுள்ள மலேசிய அரசாங்கம் ஒரு போர்க்குற்றவாளியை இந்நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளது ஒரு கண்டனதிற்குறிய செயலாகும்.
கோத்தபாய இராஜ பக்சேவின் மலேசிய வருகை இங்குள்ள தமிழர்களைக் கொதிப்படைய வைக்கும் என்பதை பிரதமர் அறியவேண்டும்.
நம்பிக்கை ! நம்பிக்கை! நம்பிக்கை! இன்னும்மா நம்ப வேண்டும் ?
கொதிப்பா? எது
நம்ம
தமிழனுக்கா? அட
போங்கப்பா
..
MIC smc தான் இவனை ….. ரெடியா இருக்கும்போது இப்படிதான் செய்வான் இந்த pm
மலேசிய நாட்டு தமிழர்கள் அருமையான முட்டாள்கள் என்பதை கஞ்சத்தனமின்றி நிரூபித்துள்ளார் மலேசியப் பிரதமர். வெட்கமில்லா சூடு சொரனையற்ற ஜென்மங்கள் தமிழர்கள்.
அந் நாளில் இருந்து இந் நாள் வரை இதே நிலைதான். முன்பு இவ்வளவு மோசமில்லை தான் -முன்பு என்றால் 1957- 1969 வரை. ஆனால் இப்போது நாம் ஒரு பொருட்டு இல்லை என்பதை அப்பட்டமாக இந்த கேடு கேட்ட ஜென்மம் நிரூபித்திருக்கின்றது — நான் இரு நாட்களுக்கு முன் கூறிய படி நமக்கு சூடு சொரணை வெட்கம் மானம் இல்லா ஜென்மங்கள். எல்லாம் துங்கு வை நம்பியதன் விளைவு
இந்தியாவில் மட்டும் என்ன வாழ்கின்றது? ராஜபக்சேயை வரவழைத்து ராஜ மரியாதை செய்த மானங்கெட்ட ஜென்மங்கள் தானே? தமிழ் நாட்டினர் எவ்வளவோ செய்திருக்க முடியும் ஆனால் எல்லாம் தொடை நடுங்கிகள். வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.
இப்படிப்பட்ட செயிதிகளை படிக்கும்பொழுது இந்த நாட்டில் வாழ்வதை விட துக்கு மாட்டிக்கொண்டு சாவதே மேல் என்று தோன்றுகிறது.தமிழனை இழிவு படுத்தும் நோக்கில் நடக்கும் இந்த நாடகங்கள் எல்லாம் காலம்தான் பதில் சொல்லும்.அந்த சொறி நாய் கோத்தபாய இராஜ பக்சே இந்த நாட்டிக்கு வருகிறான் என்றால் என்ன தைரியம் அவனுக்கு.தமிழனை குறிவைத்து வேட்டையாடும் இது போன்ற நாய்களை விட்டு வைப்பதே பாவம்.
இந்த நட்டு பிரதமரை நாம் கோபிப்பதில் அர்த்தம் இல்லை .ஏன் என்றல் இவர் தமிழர் அல்ல .நம்மை போல் வேதனை படுவதற்கு.மனித நேயம் உள்ளவற இருந்தால் ஒரு வேலை அழைப்பு விடுத்திருக்க மாட்டார்.சொந்த நாட்டிலே தமிழர்களுக்கு ஏற்படும் பல இன்னளுக்கு தடுக்க முயல வில்லையே.சமயம். மொழி இனம் தினந்தோறும் அவமானப் படுகிறதே.அதை தடுத்தார…நீங்க வேற புன்படுததிங்க .
. அதை
.
இது உண்மை என்றல் மக்கள் சக்தி தனேந்திரன் என்ன செய்து கொண்டு இருந்தான். அவனுக்கு ஞாபகம் இருகிறதா மலாயா பல்கலைகழகத்தில் நஜிப் உடன் நூல் வெளியிடும் விழாவில் பேசியது மானமுள்ள தமிழனாக இருந்தால் இதற்கு பதில் கொடுப்பன்
கோத்தபாயவின் வருகை மிக ரகசியமாக நடந்ததில் இருந்தே நம் நாட்டு அரசின் உள்நோக்கு புரிகிறது. அரசாங்கத்தையும் நஜிப்பையும் நம்புங்கள் என்று முழங்கும் ம.இ.கா, ஐ.பி.ஃப், மக்கள் சக்தி, இன்னும் பல்வேறு லொட்டு லொசுக்கு கட்சிகள் இது குறித்து ஏதும் கருத்து சொல்ல முடியுமா? சதா நஜிப்பையே சுற்றி வட்டமடித்து பணம் கரக்கும் என் ஜி ஓக்கள் என்ன செய்ய போகின்றன?
ஹின்ராப்,எப்போது நமக்கு கட்சி வேண்டாம்,இந்தியறுக்கு ஹின்ராப் போதும் ஒன்று பட்டு வாழ்ந்த காலத்தை சற்று திரும்பி பாரும்.சுயநலகாரர்கள் இது தான் சமயமென்று ஆலுக்கொறு கட்சியில் சேர்ந்துக்கொண்டு ஹின்ராப்பை ஏலனம் செய்த அன்வரை தட்டிக்கேட்காத மக்களுக்கு வேண்டும்யா.நாம் சினிமா மோகம் கொண்டு பிற ஆண்மீகத்துக்கெதிரா(விஸ்வரூபம்)செயல்பட்டது,போமோ விவகாரத்தில் தலையீடு(காரணமின்றி காரியமில்லை) சிருபான்மை மக்கள்,தேவையா நமக்கு சிக்கள்.அவன் நம்மை நன்பணா நினைப்பானா விரோதியா நினைப்பானா,தெழுங்க தேசத்திலிறுந்து வந்த விஞ்ஞானிகளை சீன்டியதால் மலேசிய அரசாங்கம் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டது அதே நிலை தமிழர்க்கு நிகழ்ந்திறுந்தால் அம்போ சிவசம்போ தான்.ஒற்றுமை தேவை,கோடியும்/லட்ஷமும் இல்லை தேவை வேண்டியது ஒன்று, ஒற்றுமை.நான் தமிழன் இந்து இல்லை,என்பதை மறந்து வளர்வோம் அனுமந்தனை போல்.ஒற்றுமை ஒன்றாலே வுலகை நம்மை திரும்பி பார்க்க வைக்கும்.நம்புங்கள் வாழ்க நாராயண நாமம்.
கர்ப்பால் சிங் விபத்தில் காலமானார்
இவன நம்முடைய பிரதமர் என்று சொல்லிக்க்வே தகுதி இல்லாதவன். இதையே அவனுடய இஸ்லாமிய மதததின்ரை கொன்றொலிததவனை இன் நாடடிக்கு நுழைய விடுவான? தமிழனுக்கென்று ஒரு நாடு இருந்திருந்தால் இது மாதிரியான எரிச்சல் உன்டாக்கக்கூடிய சம்பவங்களை நாம் காண இயலாது.
14வது பொது தேர்தலில் மிண்டும் பரிசான் நேசனல் வெற்றி பெற செய்வோம்,அதற்கு தமிள்ளர்கள் ஒன்று சேர்த்து ஒட்டு போடுவோம் என்ன?அதுதான் நாம் செய்யும் நல்ல காரியம்.
ஆடுவோம், ஆடுவோம் தேர்தல் கூத்தாடுவோம்! ஓடுவோம், ஓடுவோம் பொட்டலங்கள் பெற ஓடுவோம்!!
போடுவோம், போடுவோம் ஓட்டுகளைப் போடுவோம்!!! வாங்குவோம், வாங்குவோம் செருப்பட்டிகளை வாங்குவோம்!!!!
இதெல்லாம் அமைச்சர்கள் கூட்டத்தில் பேசி இருப்பார்கள்தானே, அப்புறம் எப்படி தெரியாமல் இருக்கும் என்று சொல்வது! வேதமூர்த்தி துணை அமைச்சர் பதவியில் இருந்து வெளியாகும் போது என்னவெல்லாம் பேசினார்கள்! அப்போது தான் ஆளும் கட்சியினர் இவர்களை மேச்சிக்கொள்வார்கள் என்று நினைத்திருப்பார்கள். இப்ப என்ன செய்ய போகிறார்கள். எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம்.
அன்று நமது நாட்டு சகுனி மகாதீர் இலங்கை வருகைக்கு பிறகுதான் இலங்கை தமிழர்களுக்கு பிரச்சினை ஆரம்பித்தது அல்லது இலங்கை தமிழர்களுக்கு எதிராக எதிர்ப்பு அதிகரித்தது.
இன்று நமது நாட்டு கொ….யாளியை சந்தித்து இருக்கிறார், இனி இலங்கை தமிழர்களின் நிலை என்னவோ ???
மலேசியா இன வெறி ஆட்சியை ஆதரிக்கிறது எனபது இது உதாரணம் .
ஒற்றுமை வளர வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்து, ஒற்றுமை என்றல் என்ன, அது என்ன செய்யும். அதன் நன்மைகள் என்ன. அதனால் என்ன பலன்கள் பெறமுடியும், என்று குறி ஒற்றுமை என்ற உணர்வை ஊட்டவும். யார் ஆரம்பிப்பார்கள்.
ஒட்டு போடுங்க நைனா பாரிசானுக்கு ஒட்டு போடுங்க ,
நம்ம இனம் அழிய பாரிசானுக்கு ஒட்டு போடுங்க ,
தமிழனுக்கு என்று ஒரு நாடும் வேண்டாம் என்றால்
பாரிசானுக்கு ஒட்டு போடுங்க ,
நம்ம இரத்தமும் இலங்கை தமிழன் இரத்தமும் வேறு
என்று நினைத்த பாரிசானுக்கு ஒட்டு போடுங்க நைனா .
கொதிப்பா? எது
நம்ம
தமிழனுக்கா? அட
போங்கப்பா
..
உண்மை தான் நாகேஸ்வரன் நைனா ,நம்ம தமிழனுக்கு
ரோசம் இருந்தானே கொதிப்பு வரும் ,நெஞ்சில் உரமின்றி ,
நேர்மையில் திறனின்றி ,வஞ்சனை செய்வாரடி ,இவர் வாய் சொல்லில் வீறாடி கிளியே என்று
கிளியிடம் பாடி காட்டினார் பாவேந்தர் பாரதியார் ,இலங்கையில் ராஜ பாக்சே யையும் ,அவனது சகோதரனையும் வெறுக்கும் நாம் ஏன் உலகத்தில் உண்மையான முதல் தமிழன் பிரபாகரனை
காட்டிகொடுத்த துரோகி கர்ணாவை ஏற்றுக்கொண்டோம் .
நாம் முதலில் ஒற்றுமையாக இருப்போம் அதன் பிறகு நமது விரோதிகள் யாரும் இருக்க மாட்டார்கள் நைனா .