மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லா மீண்டும் கண்டனத்துக்கு இலக்கானார். இம்முறை இந்து, புத்த சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டிருப்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என்று கூறியதற்காக அவருக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
“பத்து மலை கோயிலிலும் பினாங்கு புத்த ஆலயத்திலும் வைக்கப்பட்டுள்ள “பெரிய” சிலைகள், சிலை வணக்கம் கூடாது என்று சொல்லும் இஸ்லாமிய போதனைகளுக்கு விரோதமானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லா கூறியது அவமானத்துக்குரிய செயல் என மஇகா இளைஞர் பகுதி கருதுகிறது.
“மலேசியர்களின் இணக்கநிலையில் குறுக்கிடும் ‘இனவாத’ கருத்துக்கள் சொல்வதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மஇகா இளைஞர் பகுதி எச்சரிக்கிறது”, என அப்பகுதித் தலைவர் சி.சிவராஜா கூறினார்.
சிவராஜா, நேற்று மலாய் மெயில் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த ஒரு கட்டுரை குறித்து கருத்துரைத்தபோது இவ்வாறு கூறினார்.
சுருக்கமாக சொன்னால் இவனுக்கு ஐந்து அறிவு தான் இருக்கிறது. இவன் இருபது பூமிக்கு பாரம்’
சும்மா ம.இ.க. கன்னடம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். தலைகளெல்லாம் மௌன சாமியாக இருக்க வால் மட்டும் தகவல் சாதனங்களுக்கு அறிக்கை விட்டு விட்டால் போதுமா? தைரியமிருந்தால் ஒரு ஊடக சந்திப்பு வைத்து நேரிடையாகவே எதிர்ப்பு தெரிவிக்கணும். அதான் சிங்கத்துக்கு அழகு. ஜெலுத்தோங் சிங்கம் போல இவர்களாலால் கர்ஜிக்க முடியுமா?.
பத்து கேவ் கோவில் தலைவர் ஏன் போலிஸில் புகார் செய்யவில்லை?
அரசாங்கம் தன்னால் பகிரங்கமாக சொல்ல முடியாததை முன்னாள் நீதிபதிகளை கொண்டு சொல்ல வைக்கிறதோ என்று தோன்றுகிறது.
நடப்பு பிரச்சினையில் மஇகா இளைஞர் மற்றும் மகளிர் அணியினர் அறிக்கை விடுவதை பார்த்தால் ; மஇகா தலைவர் முதல் உதவி தலைவர்கள் வரை மௌன விரதம் போல் தெரிகிறதே.
நாடகமாடுவதில் மாமக் மகாதீருக்கு சலைத்தவர்கள் அல்ல ம.இ.கா காரர்கள்!
மா இ கா வை உலகம் நன்றாகவே புரிந்து வைதுக்கிறது
கர்ஜனையா…. இதுகளா…. கூஜா தூக்கியே பழக்கப்பட்ட ஜன்மங்கலாயிற்றே…! கர்ஜனயாவது மண்ணாவது…
ம இ க வருஷும் வருஷம் கன்னடம் சொல்ல தான் முடியும் , ஒனும் புடிங்க குட முடியலை
ஒரு தலை பட்சமாக சிந்திக்கும் இவர் எப்படி பாரபட்சமற்ற நீதிபதியாக தீர்ப்பு கூறியிருக்க முடியும்? மட சாம்பிராணி.
MIC !!!! அப்பறம் ? வேற என்ன கதை ? Finish ahh ?????
தறுதலை எப்படி பேசுது பார்..உன் அப்பனோட நாடு இதுவோ..நீங்கள் மட்டும் ஆங்காங்கே குழாய் பொருத்திக் கொண்டு ஊதலாம்.இது இஸ்லாமிய நாடு என்று உன்னிடம் உன் தாத்தா வந்து சொன்னாரா? மரமண்டை நீதிதுறையில் இருந்த உனக்கு மலேசியா சமயசார்பற்ற நாடு என்பது தெரியாதா? எண்ணிக்கையில் அதிகமாக இருந்தால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது.முதலில் உன் சமயத்தில் உள்ள ஓட்டை ஒடிசல்களைச் சரிச்செய்.வந்துட்டானுங்க.
அரசியலில் இது போன்ற நாடங்கள் நடப்பது சகஜம் நைனா .
இவனையெல்லாம் நீதிபதியாக, குறிப்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக எப்படித்தான் நியமித்தார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்….!!!!!! (கொன்போம்.. அம்னோ மெம்பராகத்தான் இருப்பான் இவன்) இல்லையென்றால் குப்பை கோபுரத்துக்கு வருமா???
இந் நாட்டில் தரம் என்ற சொல்லுக்கே இடமில்லை. இதன் காரணமாகவே இந் நாட்டின்மட்ட நிலை. இதன் காரணமாகவே இந் நாட்டின் ரிங்கிட் சிங்கபூரைவிட அவ்வளவு கீழே — மலேசியாவும் சிங்கபூரும் நாணயத்தை பிரித்த பொது சிங்கபூரிங் மதிப்பு 5% கீழே
இந்த நாற்பது ஆண்டுகளில் வெறும் 38 காசு ஒரு ரிங்கிட்டுக்கு. இந் நாட்டில் என்ன இல்லை ? ஏன் இந்த நிலை? ஊழலும் தரமின்மையும் இன வெறியும் தான்
ம இ கா இளஞர் பகுதி எப்போதும் இப்படி தான் நாடகம் ஆடும்.இந்த முட்டாள்கள் தான் ஆட்சில் இருக்கிறார்கள் என்பதை மறந்து பேசுகிறார்கள். முட்டாள்களே உங்கள் பிரதமருக்கு எதிராக துணிந்து குரல் கொடுங்கள்.இரண்டு முட்டாள் அமைச்சர்களை அமைச்சரவையில் வாய் திறந்து இந்திய samuthaaya urimaikkaaka குரல் kodukka சொல்லுங்கள் . ஊமை துறை டத்தோ ஸ்ரீ பழனிவேலு, அம்னோ அடிமை முட்டாள் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் வாய் திறந்து பேச சொல்லுங்கள்.பேச வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் அடிமையை இருப்பதால் தான் நமக்கு இன்று இந்த இழி நிலை.இந்த இழி நிலைக்கு ம இ கா மட்டுமே முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.பொறுப்பு ஏற்கவும் துணிவு திறமை, தைரியம் இருக்க வேண்டும்.இது வரையில் எந்த ம இ கா தலைவனுக்கு இது இருந்ததாக தெரிய வில்லை.இந்த ம இ கா அடிமைகளை துடைத்து ஒழிப்போம் வாரீர் என்று மானம் உள்ள தமிழினத்தை அழைக்கிறேன் வாரீர்.
ம இ கா வுக்கு வெறும் கண்டனம் மட்டும் தான் தெரியும்,தில்லு இருந்தா,வீரம் இருந்த ஜெளுதொங் புலி மாதிரி சவால் விடுனும்.எங்க நாற்காலி காணாமல் போயிடும்னு பயம் அப்புறம் கண்டனம் கண்டனம் கண்டனம்.ஓர்தன் சொல்ற்றான் சிலையைஒயரம கட்டகுடாது,ஒருத்தன் சொல்றான் சைத்தான் படியேருதுநு,ஒருத்தன் சொல்றான் பொது இடத்தில சிலையை வைககுடாதுன்னு ,இப்பவும் ம இ கா கண்டனம் தான் தெரிவிக்கிறது ஒரு காசுக்கும் புனியமில்லை இந்த கண்டனம் வாய மூடி சும்மா இருங்க நல்லது.
உட்காருபவன் ஒழுங்கா உட்கார்தால் சரிகிரவன் ஒழுங்கா சரிப்பான்.
மதியை தலையில் சூடியதால் முக மதியன் …ஈசன் எல்லாம் ,,,,, இஸ்லாம் ….என்று சொல்லி கொடுத்து ஐந்து வேளையும் வஜ்ரா ஆசனம் இட்டு வணங்க சொல்லி கொடுத்த சமயதிட்கே வந்து விட்டது வயிற்று வலி..
டேய் நடராஜ உலகத்திலேயே முருகனுக்கு நான் தான் பெரிய உயரமான சிலை வைத்து இருக்கின்றேன் என்று பீத்தும் நீ இப்பொழுது நீ இந்த நா… என்ன பதில் சொல்ல போகிறாய்
இஸ்லாத்துக்குத் தானே விரோதமானது. இந்து மதத்துக்கு அல்லவே! புத்த மதத்துக்கு அல்லவே! ஒரு மதச் சார்பற்ற நாட்டில் ஒரு முன்னாள் நீதிபதி இப்படிப் பேசுவது நாட்டிற்கு விரோதமானது!
இன, சமயத் தூவேசத்திற்கு இதைவிட வேறு என்ன bukti தேவை..??!! தேவை இல்லாத பொழுது எல்லாம் அமலில் உள்ள தூவேச சட்டத்திற்கு நல்ல தூக்க மாத்திரைக் கொடுத்து ஜம்முனு தூங்க வைக்கிறது இந்த UMNOB அரசு. அவர்கள் போற்றும் இறைவனே இந்த அநியாயங்களை நிச்சயம் மன்னிக்க மாட்டார். மனிதாபிமானம், பரஸ்பரம் மதித்தல் ஆகியவை அற்ற மரக்கட்டைகள். உண்மையான சமயம் என்பது நன்னெறி மிக்க நடத்தை என்பதை அறியா வீணர்கள். அவர்களுக்கு பேசுவதும், வணங்குவதும் மட்டும் மதம் என்ற எண்ணமோ?!