பினாங்கு அரசு, காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங்குக்கு அதிகாரப்பூர்வமான முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்யும்.
கர்பாலின் நல்லுடல் பினாங்கு கொடியால் போர்த்தப்படும் என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
மாநில அரசுக் கட்டிடங்களில் பினாங்கு கொடிகள், ஞாயிற்றுக்கிழமைவரை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
கர்பாலின் உடல் பொதுமக்கள் இறுதி மரியாதை தெரிவிப்பதற்காக டேவான் ஸ்ரீ பினாங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9-இலிருந்து 11 வரை கிடத்தி வைக்கப்பட்டிருக்கும்.
பினாங்கு மாநில ஆட்சிக்குழு இன்று அவசரக் கூட்டம் நடத்தி இம்முடிவைச் செய்ததாக லிம் கூறினார்.
my condolences……
தமிழனுக்கு …கிடைக்காத ஒரு மரியாதை ….இந்தியனுக்கு கிடைத்ததை என்னி…மனமும் கலங்கி……வருத்தம் அடைகிறது ….
அவரை ராணுவ மரியாதையுடன் கொண்டு செல்லவும்
MY HEART FELT CONDOLANCES
கண்ணீர் துளிகள் சமர்ப்பணம்
இந்த மாமனிதர் எப்போதும் நம் மனதில் நிலைத்து நிர்ப்பார். அவர் ஆத்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திப்போம்.