பிகேஆர் தலைவர் பதவிப் போட்டியினின்றும் அன்வார் இப்ராகிம் விலகிக் கொண்டிருக்கிறார். இதன்வழி அவரின் துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் போட்டியின்றி தலைவர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார்.
இதனைக் கட்சித் தேர்தல் குழுத் தலைவர் ஜொஹாரி அப்துல் இன்று காலை பிகேஆர் தலைமையகத்தில் அறிவித்தார்.
வாழ்த்துகள் அம்மணி!
விவேகமான முடிவு அன்வார் அவர்கள் ,வாழ்த்துக்கள் டத்தின் வான் அஹ்ஷிஷா .
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தற்போதைய எதிர்க்கட்சி ஆளுமை பெறவேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் தலைமையை ஏற்கும் பக்குவமும் பொறுப்பும் டத்தோஸ்ரீ அன்வாரிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.இப்படித்தான் முன்பொருமுறை செப்டம்பர் 16ல் ஆட்சியை பிடிப்பேன் என முழங்கி காரியத்தை கெடுத்தார். பிறகு, மந்திரி புசார் ஆசையில், பல குழப்படிகள் செய்து மாட்டிக்கொண்டது மட்டுமல்லாமல், மீண்டும் சிறைக் கம்பிகளை எண்ண மனு செய்துகொண்டார். இப்போது, PKR தலைமை பதவிக்காக சிறு பிள்ளைத் தனமாக நடந்து கொண்டார். ஒன்று, பக்காத்தான் தலைமை பீடத்திற்கு ஆளை மாற்றவேண்டும், அல்லது, அன்வார் மாறியாகவேண்டும்.
DAP யில் அப்பா தலைவர் ஆகுவார், மகன் துணை தலைவர் ஆகுவார்.
நல்ல தமாசான நாடகம்.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,நாராயண நாராயண.
என்னோமோ எங்குமே நடக்காத கதைபோல் உத்தமனைபோல் பேசுறாங்கள் .வாழ்க அனுவார்
வான் அசிசா தலைமையில் நிச்சயம் மக்கள் நன்மை அடைவார்கள். வான் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
சிங்கம் தேவைஇல்லாமல் மூக்கை நுழைக்கிறார்.
Mr.unmai!ஒரு கட்சியில் அப்பாவும் பிரதமராக இருந்துள்ளார், மகனும் பிரதமர். எந்த கட்சி என்று சொல்லுங்கள் பாப்போம்?
அரசியலில் இது எல்லாம் ரொம்ப சாதரணமப்பா……
SINGAM நீ பேசுவது குளறு படியாக உள்ளது ! அன்வார் செய்தது சரியே ,,PKR கட்சியை நீர் குழப்பாமல் இருந்தால் சரி ,,அன்வார் மீது விருப்பம் இல்லை என்றால் நீர் போயி BN ன்னுக்கு ஆதரவு கொடு ,கொஞ்சம் பாரம் குறைந்த மாதிரி இருக்கும் ,அட சி
அது ”சர்கஸ்” சிங்கமப்பா விடுங்கப்பா !
நல்ல வேளை அன்வாரின் மகள் பி.கே.ஆர். தலைவர் ஆகவில்லை
இது மே13,போன்ற காலம்,போலீஸ்,நீதிமன்றம்,ஜனனாயகம்,ராணுவம்,அரன்+மணை,அரசாங்கம்,எதுவும் செயல்படாது.(அன்வர் விலகல்) சிரந்த உதாரணம்.(லிம்,நான் கடவுல் அல்ல.)இது தான் சமயமென்று பாஸ் நுழைந்து உடூட்டை நிரைவேற்ற முனைகிறது.அன்வரை நம்பியவர்க்கு பெரிய பாடம்.கிட் சியாங்,அரிக்கை இன்னும் வரவில்லை.மலாய் சமுகத்திற்கு பாதுகாப்பு என்ற பேரில் நடத்தப்படும் நாடகம்.மே13க்கு பின் இயற்றப்பட்ட ஒடுக்கப்பட்டதை போல் மோடன் மே13,அரசமைப்பு மறு சீரமைப்பு.வாழ்க நாராயண நாமம்.
நண்பர்களே! ஒரு தகப்பன் தனது மகனை அடிப்பது, அவனை சாகடிக்க அல்ல. அம்மகன் நன்றாக வர வேண்டும் என்கிற வேட்கைதான். அதேபோல்தான் எனது கருத்துக்களும். பக்காத்தான் இந்நாட்டில் ஆட்சிபீடத்தில் இருக்க ஆசைப்படுகிறேன். அதானாலேதான் எனதுகருத்துக்கள் அப்படி அமைகின்றன. எனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை பற்றி எனக்கு கவலையே இல்லை. என் மனதில் பட்டதை சொல்லாமல் விடமாட்டேன்.
சிங்கம்,முதலில் உங்களுக்கு அரசியல் அவ்வளவாக தெரியவில்லை என்று நினைக்கிறேன்.அங்கு நடந்ததோ கட்சி தேர்தல்,எதிர் கட்சி தேர்தல் அல்ல.ஆனால்,எதற்காக அன்வாரை காரணமின்றி இப்படி வறிந்துக்கொள்கிறீர்கள்.நடப்பு அரசாங்கத்தால் உங்களுக்கு நன்மை என்றால் அவர்களை புகழுங்கள். அன்வாரை விட்டுங்களேன்.
காயி,,,தயவு செய்து தமிழ் எழுத்துக்களை கொள்ளாதீர்-கள்.உங்கள் கருத்துக்கள் யாவும் தப்பான அர்த்தமாகிறது.உதாரணம்-ஜனனாயகம்..ஜனநாயகம்.சிரந்த..சிறந்த, அரிக்கை..அறிக்கை, மோடன்..மேடான் . உடுட்..ஹுடுட்
அன்வர்,ஏன் தலைமை பதவியை துரந்தார்?,அவர் கடமையிலிருந்து விலகியது ஏன்?,வான் பி.ஏன்னுடன் போட்டியிடமுடியுமா,அவறுக்கு விசிரி யின்றி பேசமுடியாது.பிரசங்க குரல் கடையாது.பார்லிமென்டில் எப்படி வாதிடுவார்,பார்லிமேன்ட்டின் நிலவரம் எல்லோறும் அரிந்தது.வேணுமென்ரே கிண்டல் செய்வர்,அவர்கள் காலம் காலமாக வந்தவர்கள்,பார்லிமேன்ட்டில் நீதியைவிட(ஞாயம்) வாததிறமையெ முக்கியம்,ஆனால் வான்? ஆட்சியமைக்கும் நோக்கைவிட சிறந்த வலுவான,நாட்டை வழி நடத்தும் எதிர் கட்சியாக விளங்கினாலெ மக்கள் மணதில் இடம் பிடித்துவிடலாம்.வாழ்க நாராயண நாமம்.
நன்றி, நண்பர் தளபதி அவர்களே. ! அரசியல் தெரியாதவன் எதையாவது உளறிக் கொட்டுவான் என்பதையாவது தெரிந்து வைத்துள்ளீரே. என் மீது அக்கறை செலுத்தாமல், வேறு ஏதாவது உருப்படியான காரியங்கள் மீது நாட்டம் கொள்ளுங்கள். உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி.