நேற்று சிலாங்கூரில் கடும் மழை பெய்து அதன் விளைவாக பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மாநிலத்தின் நீர்ப் பங்கீடு முடிவுக்கு வரும் என்று நினைத்தால் அது தவறாகும்.
“முக்கிய அணைக்கட்டான சுங்கை சிலாங்கூர் அணையில் நீரின் அளவு குறைவாகவே உள்ளது. நீர்ப் பங்கீட்டை நடைமுறைப்படுத்தாவிட்டால் 29 நாள்களுக்குப் பிறகு தண்ணீர் இருக்காது”, என மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
“இந்நிலவரத்தை யாரும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளக்கூடாது. வானிலைதான் இதற்குக் காரணம். (அணைக்கட்டில் நீர்மட்டம் உயர) இன்னும் போதுமான மழை இல்லை”, என்றாரவர்.
அம்னோவை விட்டால் அவர்கள் போமோவை வைத்து மழையைக் கொண்டு வந்திருப்பார்கள்! நீங்கள் என்னடான்னா…..!
உன் மேல தான் டவுட் .. காலிட் ,,,,,,,,என்னமோ தப்பு பண்ற
1 மலேசியா போமோவை கொண்டு சிலாங்கூர் மாநிலத்தில் மழையை வரவழைக்கலாமே?
மழைத் தண்ணீரெல்லாம் கடலுக்கு போய் விட்டதோ?.
காலித் நீ ஏதோ பண்ணுறே……..சம்திங் …நடக்குது………….லஞ்சம் ஂஂஂஂஂஂஂஂஂஂஂஂஂஂஂஂஂஂ
கலித் கச வாங்கிட்டு நாடகம் அன்ன செயரடு நியும் கிர் ட்தொயூ மாதிரி ஜெயில் போக போற