அரசாங்கம் மேக விதைப்பு முறையைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செயற்கை மழை பெய்விப்பதற்கு தாய்லாந்து விமானங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளக் கூடும்.
இதனைத் தெரிவித்த எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், தண்ணீர் வள துணை அமைச்சர் மஹாட்சிர் காலிட், இப்போது அப்பணிக்கு அரச மலேசிய ஆகாயப் படை விமானங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஆனால் மேக விதைப்பைத் தொடர்சியாக மேற்கொள்ள அவற்றின் எண்ணிக்கை போதுமானதல்ல என்றும் சொன்னார்.
தாய்லாந்து உதவியை நாடும் அளவுக்கு நாம் கேவலமாகப் போய்விட்டோம்! வாழ்க மலேசியா!
மழைதான் நன்றாக பெய்கிறதே.
முன்னாள் அம்னோகாரன், இந்நாள் pkr செலாங்கூர் மந்திரிபுசார் காலிட் என்னமோ வித்தை காட்டுகிறான் !
மலேசியாவிலுள்ள குருஜிகளெல்லாம் எங்கே போனார்களோ தெரியவிலை? அவர்களிடம் பிரச்சனையை சொல்லிருந்தால் சாதாரன மழை என்ன, தங்க மழையையே வரவழைத்திருப்பார்களே. என்ன? செலவு சற்று அதிகமிருக்கும்.