தொழிற்சாலை ஊழியரான கமருல்நிஸாம் இஸ்மாயில், கடந்த மாதம் தாப்பா சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது இறந்துபோனதன் காரணத்தைக் கண்டறிய நீதிவிசாரணை தேவை என அவரின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் தொடர்பில், அவரின் குடும்பத்தார் என்ஜிஓ-கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் உதவியுடன் ஐந்து-அம்ச மகஜர் ஒன்றை மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபியிடம் கொடுத்திருப்பதாக சுவாரம் (பினாங்கு கிளை) பேச்சாளர் ஒங் ஜிங் செங் கூறினார்.
மற்றவற்றுடன் அம்மகஜர், மரண விசாரணை வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்றும் கமருல்நிஸாமின் இறப்புக்கான உண்மையான காரணத்தைப் போலீஸ் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
போலிக் காரணம் நிச்சயம் கிடைக்கும். இப்படியெல்லாம் உண்மைக் காரணம் கேட்கக் கூடாது! ஷாரியா சட்டம் இருப்பதை மறந்து விடாதீர்கள்!
நமது நாட்டில் லாக் ஆப், சிறை போன்றவற்றில் சந்தேகத்திற்குறிய
சூழ்நிலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆச்சரியப்படும் அளவுக்கு மிக2 அதிகமாக உள்ளது. சாரர் சார்பற்ற நேர்மையான விசாரணைகள் தேவை. அது கிடைக்குமா நமது நாட்டில்?!
காவல் துறையினர் அம்னோ குண்டர்கள்–எப்படி நியாயம் எதிர் பார்க்கமுடியும்? இவன்கள் ஆட்சியை தில்லு முள்ளு செய்து எப்படியாகிலும் அவன் கள் கையிலேயே இருக்க செய்திடுவான்கள் -இந்நாட்டுக்கு விடிவே கிடையாது. உலகிலுள்ள எல்லா முஸ்லிம் நாடுகளிலும் நடப்பதை கவனித்தால் தெரியும்.
நம் நாட்டில் விமானம் ஏறினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. இரண்டடுக்கு பஸ் ஏறினால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. லாக்கப்பில் புகுந்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. ஹேன் பேக்கோடு தெருவில் நடந்ர்தாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. பள்ளிப் பிள்ளைகள் விளையாட வெளியே போனாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.(இன்றைய மலேசிய நண்பன் முகப்பு செய்தியை பாருங்கள்} நம் நாட்டுக்குள் மொங்கோலியப் பெண்கள் புகுந்தாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. மலேசியா….? கோவிந்தா……….. கோ………………………விந்தா……..!!!!!!!!!!!!!