தேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), மே 1 பேரணி நடப்பதை போலீஸ் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
“மே 1 நிகழ்வுக்கு போலீசார் (பேச்சு நடத்த) ஏற்பாட்டாளர்களை அழைத்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது”, என சுஹாகாம் துணைத் தலைவர் காவ் லேக் டீ கூறினார்.
பிரச்னைகளுக்குத் தீர்வுகண்டு மே1 பேரணிக்கு அனுமதி வழங்கி . பேரணி நடப்பதற்கும் போலீசார் உதவ வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
ஜனநாயக உரிமையை போலிஸ் ஆதரிப்பார்களா??? அல்லது அம்னோவின் கைப்பாவை கூலிகளாக செயல்படுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்….!!!!!
இந்த பேரணி கண்டிப்பாக நடைபெற வேண்டும் இதற்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும்.இவர்கள் நம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று காண்போம் அதை ஏன் காவல் துறை தடுக்க வேண்டும்.காவல் துறை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்(காவல் துறை உங்கள் நண்பன் ன்று சொன்னால் போதாது நடைமுறையில் செய்யல படுத்த வேண்டும்)