மலேசியாவில் முஸ்லிம்களைப்போலவே முஸ்லிம்-அல்லாதாருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
முஸ்லில்-அல்லாதாருக்கும் சமவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று மலேசியாவுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தம் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததற்கு எதிர்வினையாற்றிய அஹமட் ஜஹிட், அரசாங்கம் “எல்லாச் சமயங்களிடமும் நியாயமாக நடந்துகொள்கிறது” என்றார்.
“யாரும் அவர்களின் சமயங்களைப் பின்பற்ற இங்கு தடைகள் இல்லை”, என்றாரவர்.
தென் கொரிய கப்பல் விபத்து, தென் கொரிய பிரதமர் ராஜினாமா !!!
அதேபோல் நமது நாட்டில் MH 370 விமான பேரிடருக்கு பின்னும் பதவியில் இருக்கும் எருமை மாடுகள் எப்போதோ ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
பேச்சில ஒன்னும் குறைவில்லை.
உண்மைதான். அது உங்கள் நியாயப்படி. “Matriculation” கல்லூரி படிப்பிற்கும் உயர்நிலை படிப்பிக்கும் கல்வித் தகுதி அடிப்படையில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்காமல் ஏன் இன பாரபட்சத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும்?. பொருளாதார வாய்ப்புக்களில் இன பாகுபாட்டைக் காட்டி ஏன் மலாய்க்காரர் அல்லதாவர்களை பின் தள்ளவேண்டும்?. இதுவெல்லாம் வர்ணம் பூசபட்ட உங்கள் கண்களுக்கு நியாயமாகவேத்தான் தெரியும். மலேசியா மீண்டும் பின்னோக்கிச் செல்லும் வரை. அதற்குப் பின் நீங்கள் பட வேண்டிய பாடு இன்னும் நிறைய இருக்கின்றது.
வெரும் பேச்சு ம ட்டும் தான்
நம் நாட்டில் மொத்தம் 164 மாவட்டங்கள் உள்ளன. இதற்கான 164 மாவட்ட அதிகாரிகளும், 328 துணை மாவட்ட அதிகாரிகள் அனைவரும் மலாய் முஸ்லிம் வர்கத்தினர். ஒருவர்கூட இந்தியரோ, சீனரோ இல்லை. இப்படி ‘சம வாய்ப்புக்கள்” வழங்கிய எங்கள் நாட்டு ‘தலையர்களை’ ஒபாமா சீண்டிப் பார்பதா? ஒபாமாவே ஜாக்கிரதை!
நாட்டில் உள்ள மொத்த பெட்ரோனாஸ் எண்ணை நிலையங்களில் ஒன்றாவது வேறு இனத்தவரின் பெயரில் உள்ளதா? இதை போல எத்தனையோ உதரணங்கள் உள்ளன நம் அரசாங்கத்தின் “சம நிலையை” எடுதுரைக்க!! என்ன விளையாட்டு இது?? எப்படி கோபம் பொத்துகிட்டு வருது?? அந்த “மனுஷன்” வந்து சொன்னதிலே இது ஒன்றுதான் “கொஞ்சம்” உண்மை கலந்தது!! அதற்கும் உடனடி எதிர்ப்பு கிளம்புகிறதே?? உண்மையை சொன்ன உடம்பு எரியுதோ????
சமயத்தைப்பற்றி யார் இங்கு வினவியது??? மாமடையன் அறியாததுபோல் நடிக்கிறான்…!!! சம உரிமைக்கும் சமய உரிமைக்கும் உள்ள வேறுபாடு தெரியாத மாங்காய் மடையனா இந்த உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி??????
தேனீ, கூறியது ஓரிரு ஆதாரமே.. அலசினால் வண்டவாளம் நாறிவிடும்.!!!!! பிற இனத்தவரின் வயிற்றில் அடிப்பதுதானே இந்த அம்னோவின் குறிக்கோள்…மக்களின் வெறுப்புக்கு நீரே காரணம்….
இதை எல்லாம் சுதந்திரம் அடையும் முன் நாம் வருங்காலதைப்பற்றி நன்றாக சிந்தித்திருக்கவேண்டும். மலாய் க்காரன்களின் முன்னுரிமையை பற்றி நன்றாக தெளிவாக முடிவு எடுத்து இருக்க வேண்டும். நம்மின் முட்டாள் தனத்தினால்– சம்பந்தனின்- இன்று நம்மின் இந் நிலை
ஒபாமாவுக்கு நம்மைப்பற்றி ஏன் அவ்வளவு அக்கறை இருக்க போகிறது?
சமய உரிமைக்கும் சம உரிமைக்கும் வித்தியாசம் தெரியாதவனா இந்த மாங்காய் மடையன் உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி??? ஒன்றும் அறியாதவன் போல் நடிக்கிறான்… இந்த சூழ்நிலைக்கு பொதிமாடுபோல் தலையை மட்டும் ஆட்டும் ம இ காவும் ஒரு காரணமே!!!!
UNGKALATHU INA VERUPADU ULAGAM ARIYUM.
ஒபாமா சொன்னாலும் சரி மற்ற தலைவர்களும் சொன்னாலும் , இந்த அம்னோ இனவெறியர்கள் என்றும் மாற போவதில்லை. இனி காலபோக்கில் பல பெர்கச அமைப்புக்கள் இந்த நாட்டில் தோன்றும்.
ஆம் உண்மைதான் நாம் கொம்பு
மறந்த மாடுகளாக வாழ்கிறோம் என்னா செய்வது? ஆம்
இனமான தன்மான
தமிழர்களாக வாழ கற்றுக் கொள்ளவில்லை,
ஓபாமா இங்கு அதைக் கூறியபோதே அதனை மறுத்து இதனைக் கூ றி இருக்க வேண்டும் இவர். அவர் கப்பல் ஏறி கடலைத் தாண்டியவுடன் குரைப்பதால் என்ன பலன்?! சொன்னவர் காத தூரம் சென்றவுடன் கத்தி ஆவப்போவது என்ன? என்ன சொல்லி மழுப்பினாலும் உண்மை ஊர் அறியும்.
கமாப்போ சரியாக சொன்னீர்..! ஒபாமா போன பின்னர் ஒப்பாரி வைப்பதேன்..?
குள்ள நரி வெட்கங் கெட்டு ஒளையிடுது!!!
பிழைப்பில் கை வைத்ததால் ,உரிமைகளை பறித்தால்,வாய்ப்புகள் தர மறுத்ததால்,உடன்படிக்கைகளை மீறியதால் தானே எமது இந்திய இளைஞர் சமுதாயம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது.சாக்கடையில் தள்ளப்பட்டு கிடப்பது “உள்ளங்கை நெல்லிக்கனி “போல் தெளிவான உண்மை .இப்பொழுது சமுதாயத்தை ஜாதி வாரியாக பிளந்து பிச்சை போடும் முறையில் இந்தியகளை ஓட்டுக்காக மட்டும் வைத்து அம்னோ அரசு நாடகம் ஆடுகிறது.
அன்மையில் நீங்கள் தீபவின் கனவன் செய்த அட்டூழியத்தை ஞாயப் படுத்தி பேசியது அதற்குள் மறந்து போச்சாடா.. அல்லது ஒபாமா வந்த பயத்தில் உளறுகிறாயா..