நாட்டில் முஸ்லிம்-அல்லாதாருக்குச் சமவாய்ப்பு வழங்கபப்டுவதில்லை என்று கூறப்படுவதை மறுத்த பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி, மலேசியப் பொருளாதாரத்தில் பெரும்பகுதி முஸ்லிம்-அல்லாதாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறினார்.
நாடு முன்னேற மலேசியாவில் உள்ள முஸ்லிம்-அல்லாதாருக்கு சமவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குறிப்பிட்டிருப்பதற்கு மறுப்புத் தெரிவித்து இப்ராகிம் அலி அறிக்கை விடுத்துள்ளார்.
“அக்கூற்று முஸ்லிம்-அல்லாதார் நியாயமாக நடத்தப்படுவதில்லை என்பதைப்போல உள்ளது. அது உண்மையாயின் பொருளாதாரத்தின் 60 விழுக்காடு முஸ்லிம்-அல்லாதார் கைகளில் இருப்பது எப்படி? நகரில் உள்ள வானளாவும் கட்டிடங்கள், பெரிய கிடங்குகள், கடைகள் யாருக்குச் சொந்தமானவை?”, என்றவர் வினவினார்.
தவளையே , உழைக்கத் தயாராயிருந்தால் ( ! ) பொருளாதாரம் உங்கள் கைகளுக்கும் வந்துவிடுமடா !
“யாருக்கு சொந்தம்”? கடினமாகவும், விவேகமாகவும், சுயமாக முன்னேற வேண்டும் என்ற உணர்வுடன் உழைத்த ஒரு இனத்திற்கு சொந்தம். இது கூடவா இதுநாள் வரை தெரியாமல் தவளைக் கத்து கத்திக்கொண்டு இருந்தீர்கள்..?!! நல்லா இருக்கு போங்க உங்க பொது ஞானம்.
அவர்கள் யாருடைய பினாமிகள் என்று நீ அறிவாயா ???
கடந்த 15 ஆண்டுக;இ; இது உடைக்கப் பட்டு குறைந்து விட்டதை இந்த தவளை வாயன் ஒப்புக்கொள்ள மாட்டான். மறைமுகமாக எல்லா வேலையும் நடந்தேறிகொண்டிருக்கிறது.
நீதான் சமயத்தை பட்றியே பேசிக் கொண்டும் யோசித்துக் கொண்டும் இருக்கிறாயே..? உன்னைப் போன்ற வர்களுக்கு பொருளாதார சிந்தனையே இல்லை என்றானப் போது பிறரை ஏன் குறை சொல்கிறாய்..?
ஆமாம்…., ஓபாமா இங்க இருந்தபோது இந்தத் தவளை எந்தப் பொந்தில ஒளிஞ்சிக்கிட் டடு இருந்தது…?! அவரு போனதுதும் வெளிய வந்திடுச்சு கத்தறதுக்கு…. கொஞ்சமும் வெக்கம் இல்லாம…!
முஸ்லிம் அல்லாதார் என்றைக்கு உங்களுக்கு (முஸ்லிம்கள்)
தடையாக இருந்தார்கள் ?
அட வெங்காயத்தலைவா! சொல்கிறேன் கேள்! நாடு சுதந்திரம் பெற்றது முதல் 1970 வரை நாட்டின் பொருளாதாரம் மலாய்க்காரர் அல்லாதாரின் கைவசம் இருந்தது. இதனை பொறுக்க மாட்டாது 1970க்குப் பின் ‘புதியப் பொருளாதாரக் கொள்கை’ யின் வழி, ‘பூமிப்புத்ரா’ எனப் பிரிக்கப்பட்டு, பொருளாதாரத்தை மலாய் சமூகம் கபளீகரம் செய்யப் பார்த்தனர். பிறகென்ன, அரசியலில் செல்வாக்குப் பெற்ற அனைத்து மலாய் சமூகத்தினரும் ‘அலிபாபா’ ஆயினர். இன்னமும் இதே கோட்பாடுதான். பூமிபுத்ராக்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலோர் ஒவ்வொரு காலுக்கும் ஒவ்வொரு கைக்கும் ஒவ்வொரு பெண்டாட்டியை வைத்துக் கொண்டு, முகம்மது பின் துக்ளக் வாழ்க்கையை வாழ்கின்றனர். கடின உழைப்பு என்பது இவர்களிடம் மருந்துக் கூட கிடையாது.
இந்த எளிதான கேள்விக்கு கூட இப்ராகிம் எலிக்கு பதில் தெரியவில்லை. இதை தெரிந்துகொள்ள முயற்சிகூட செய்யா தன்மைதான் கரணம் எலி. மடசாம்பிரணி .
.
வாலை சுருட்டிக்கொண்டிருந்த இனவாத நாய் ஒபாமா சென்றதும் குரைக்கத் தொடங்கியுள்ளது….இப்பொழுது 60 சதவிகிதம் பிறயினத்தவரிடம் உள்ளது என்றால் மீத 40 சதவிகிதம் யாரிடம் உள்ளது? பூமிபுத்ரா இன்னும் 30சதவிகிதம்கூட அடையவில்லை என்று அம்னோ தலைவர்கள் கொக்கரித்துக்கொண்டிருக்கிறார்களே!!!!! இதற்குப் பெயர்தான் தவளை தன வாயால் கெடும் என்பதோ????
அறிவு கொழுந்து சூப்பர் கமெண்ட்…….
உழைப்பு என்றால் என்ன என்று புரியாத மட தவளை தன் நாற்றம் எடுத்த பானை வாயை திறந்து உளறுகிறது ???
வல்லரசு கூற்றுபடி அது உண்மைதானே,உண்மை இல்லை என்றால் உமக்கேன் சுடுகிறது.யாரு வந்து சொன்னாலும் ஏன் அந்த கடவுளே வந்து கேட்டாலும் நாங்க சமவுரிமை தருகிறோம் என்றுதான் சொல்வார்கள் .
அட மங்கி நீ உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்தால், நகரில் வானளாவும் கட்டிடங்கள், பெரிய கிடங்குகள், கடைகளை சொந்தமாக்கிகலாம் .உங்களுக்கு மற்றவனின்(இனத்தின்) உரிமையை புடுங்கி தின்ன நேரமில்லை.நீ எங்க முயற்சி செய்ய போற.?
.பொருளாதாரம் யார் கட்டுபாட்டில் இருக்கிறது? அரசு சார்புள்ள நிறுனங்கள் .வங்கிகள் .அரசாங்க வணிக oppanthangal ,வெளிநாட்டு உள்நாட்டு vaanigangkal ,அரசாங்க குத்தகைகள் அரசாங்க வேலை வாய் புக்கள்,அரசுசர்புள்ள தனியார் நிருவனகளில் வேலைவைபுக்கள் அதன் குத்தகைகல் இவை அனைத்தும் அம்னோ வின் கட்டுப்பாட்டில் உள்ளது. யாரிடம் காதுகுத்துகிறான் இந்த கட்சி விட்டு கட்சி மாறும் அஞ்சடி.
உழைத்து உண்பவனுக்கும் வெறுமனே குந்தி கொட்டிக் கொள்பவனுக்கும் வேறுபாடு தெரியாத தவளையிடம் பேசி என்ன பயன்! எதிகாலத்தை, அதாவது நமது சந்ததியினரின், நினைத்தால் மனது என்னவோ போல் ஆகிவிடுகிறது! என்னதான் அறிவிருந்தும் திறமையிருந்தும் கடின உழைப்பிருந்தும்….. எதிர்காலம் மட்டும் இருட்டாகவே தெரிகிறது! “நம்புங்கள், இந்த நாட்டில் நமக்கெல்லாம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் நல்ல எதிகாலம் உண்டு” என்று பிதற்றும் பழனிவேலு, சம்பந்தன், தனேந்திரன், நல்லா, இன்னும் தலையில் ‘கிரீடம்’ உள்ள அனைவரும்…… சொல்வதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்!
கிணற்று தவளைக்கு ஒன்றும் தெரியாது, வெளிஉலகம் தெரியாது கிணற்று குள்ளே அதன் உலகம்.வெளியே வந்தால் மிதி படும் .வாழ்க தமிழன் .
இந்த நா… பற்றி யாரும் கவலைப் பட வேண்டாம். அம்பிகாவைக் கண்டாலேயே கழிந்துவிடும்..
உங்கள் இன தலைவர்கள் லஞ்சப்பெர்வளிகளாய் இருக்கும் வரை உங்களில் சராசரி மனிதருக்கும் ,இந்தியர்களுக்கும் இதே கதிதான்.உழைப்பவரும் ,திறமையானவர்களும் முன்னேறலாம்.ஆனால் இன்று உள்ள நடைமுறை ,இவர்களையும் தள்ளி வைக்கிறது.பணக்காரன்(உன் இன தலைவர்கள்) பணமரம் வளர்கிறான் ,ஏழைகளில் அதன் நிழலில் கூட நிற்க விட மாட்டேன் என்கிறான்.எப்படி சமுதாயமும்,நாடும் முன்னேறும்.அதனால் தான் பாரக் ஒபாமா உண்மையிலும் உண்மையை சொல்லி விட்டு போயிருக்கிறார்.
அதை கேட்டு மற்ற இனத்தவரிடம் சுமுகமான உறவை வளர்த்து உண்மையை தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.
உடனே அமெரிக்க அதிபரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். நேரடியாக அவரைச் சந்தித்து உங்களுடைய குறைப்பாடுகளைச் சொல்லி அழுங்கள்! ஆங்கிலம் தெரியுந்தானே?
உழைப்பவனுக்கும், உட்கார்ந்து தின்னுபனுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துக் கொண்டால் எப்படி என்று விளங்கும்.
டை கட்டி வாழ்வோர் எல்லாம் வாழ்வோங்கு வாழ்வார் ,
மற்றவர்கள் எல்லாம் கைகட்டி பின் செல்வார் , மூளையை பயன்படுத்தி உழைப்பவன் கையில் பொருளாதாரம் இருக்கும் அவன் எந்த மதவாதியாக,இனவாதியாக இருந்தாலும் பணம் பெருகும் நைனா ,இதில் அவன் இனத்திற்கு கொடுக்கிரான் என்று வருந்தாதே நைனா ,உன்னால் முடியும் நைனா..
தவளை கெட்டது வாயால்.., இந்த இப்ராகிம் அலி கெடபோவது அவன் இனத்தால்!!!!!!!!!!!!
அட மடத் தவளையே…அரசாங்கத்தையே நம்பி இராத உழைப்பாளிகளுக்கு அது சொந்தம். இந்நாடு அனைத்து இனத்தையும் சமமாக மதிக்கிறதா? இதைத்தான் முழு பூசணியை சோற்றில் மறைப்பது என தமிழில் சொல்வார்கள்….இந்த நாட்டில் ஒரு வீடு வாங்கனுமா உங்களுக்கு விலை எங்களுக்கு ஒரு விலை…உயர் கல்வியா உங்களுக்கு ஓர் அடைவுநிலை எங்களுக்கு ஓர் அடைவுநிலை…அரசாங்க வேலையா …சுத்தம், எல்லாமே உங்களுக்குத்தான்..ஏதோ சம்பிரதாயத்திற்கு ஒரு சில வேலைகள் எங்களுக்கு. இதனால் நடந்தது என்ன? நாங்கள் தனியார் துறைகளை ஆக்கிரமிக்க நல்ல வாய்ப்பு. அதுவும் உங்களுக்குப் பொறாமை.
இப்ராகிம் அலி முஸ்லிம் அல்லாதவர்கள் எப்படி இந்த நாட்டுக்கு வந்தார்கள் ,காரணமே உங்கள் இனம் தான் ,சோம்பேறிகள் கடற்கரை யோரம் வந்த நீங்கள் ஆங்கிலேயன்
காடுகளை அழித்து ரப்பர் மரம் நட உங்களை கூப்பிட்டபோது
முடியாது மீன் பிடித்து சுட்டு சாப்பிடும் சுகத்தை போல எதாவது உண்டா என்று ஆங்கிலேயனை திருப்பி நீங்கள்
கேட்டதால் போங்கடா நீங்களும் உங்க கருவாட்டு மீன்களும் என்று கூறிய ஆங்கிலேயன் காடுகளை அழிக்க
தமிழர்களை யும் , ஈயம் தோண்ட சீனர்களையும் இறக்குமதி செய்தான் , என்ன செய்வது எங்க இனம் மூளைக்கு மட்டும் வேலை கொடுத்து உழைத்தது ,ஆனால் சீனனோ மூளைக்கும் உடம்புக்கும் வேலை கொடுத்தான் , சுகந்திரம் அடைந்து உங்களுக்கு அரசாங்கம் எவ்வளவோ வேலை வாய்ப்பை யும் ,வியாபார வாய்ப்பையும் கொடுத்தது ஆனால் நீங்கள் வியாபாரம் செய்யாமல் அலி பாபா முறையில் லைசன்சை சீனனிடம் அடகு வைத்தீர்கள் அவன் —–