கிள்ளான் பள்ளத்தாக்குக் குடியிருப்பாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். அங்கு நீர்ப் பங்கீடு நாளை முடிவுக்கு வருவதாக மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் ஷா ஆலமில் செய்தியாளர் கூட்டமொன்றில் அப்துல் காலிட் இதனை அறிவித்தார்.
முன்னதாக காலையில், பெர்லிஸில், நீர்ச் சேவை ஆணையத்தின் தலைவர் இஸ்மாயில் காசிமும் அதே அறிவிப்பைச் செய்திருந்தார்.
சுங்கை சிலாங்கூர் அணைக்கட்டில் 40.23 விழுக்காடு நீர் நிறைந்ததை அடுத்து அம்முடிவு செய்யப்பட்டதாக காசிம் கூறினார்.
நன்றி வை பி காலிட் அவர்களே.
இணயம் மூலம் மக்கள் துப்புவது தெரிந்து இந்த முடிவு ,,,,,ஆற்றில் நிறை காணவில்லை ,,,,,,,,Langat பகுதியில் ,,,,,,,,,,நார வேலை நடந்ததாக கேள்வி ,,,,,,,,,,,,அதன் பின் விளைவு ,,,,,,,,,,