தெலோக் இந்தானின் டிஏபி எம்பியான சியா லியோங் பெங், புற்று நோயால் காலமானார்.
இன்று காலை மணி 7.30க்கு யுனிவர்சிடி மலாயா மருத்துவ மையத்தில் சியா காலமானார் என பெர்னாமா அறிவித்தது.
சியாவின் உடல் இன்று பிற்பகல் தெலோக் இந்தானில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!! இறைவன் உம்மீது அதிக அன்பு கொண்டுள்ளான். ஆகவே, இளவயதிலேயே உம்மை அணைத்துக்கொண்டான்…. ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போமாக!!!!!
இரண்டு வாரங்கள் தானே ஆகிறது அதற்குள் மற்றொரு இறப்பா!!! தாங்க முடிய வில்லையே !! ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்…
28-4-2014ல் “ராம் கர்பாளுக்கு இடம் கேட்டு விண்ணப்பிக்கவில்லை” என்னும் தலைப்பில் இவ்வங்கத்தில் வெளியான ஒரு கட்டுரையில்’ பேராவில் ஒரு நாடாளுமன்றம் காலியாகலாம் எனக் கூறியிருந்தேன். அத்தொகுதி இதுதான்.