காணாமல்போன எம்எச் 370-ஐத் தேடிக் கண்டுபிடிப்பவர்களுக்குப் பெரும்புகழ் கிடைக்கும் என்றும் அவர்களுக்குப் பணவெகுமதி கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்றும் இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார்.
“எம்எச்370-ஐக் கண்டுபிடிப்போருக்கு என்ன கொடுத்தாலும் போதுமானதாக இராது. யார் அதைக் கண்டுபிடித்தாலும் அது அவர்களுக்குப் பெரும் புகழை அள்ளிக் கொடுக்கும்”, என்றாரவர்.
உங்களுக்கு பணவெகுமதி என்ற பெயரில் லஞ்சம் வேண்டும், மற்றவர்களுக்கு வெறும் பெரும்புகழ்தானா ???
உங்களுடைய அதுவும் மலேசியாவின் பெரும்புகழை வைத்து கொண்டு என்ன செய்வது ???
உங்களுடைய பெரும்புகழ் …..து தொடைக்ககூட பாவிக்க முடியாது !!!
இந்த ஓட்டை உடைசலை (MH370}கண்டுபிடிக்க ‘பாய் கப்பலில்’ வந்திருந்த ஒரு விஞ்ஞானியை(Bomoh) அனுப்பியிருந்தோம். அவர் கண்டு பிடித்திருப்பார். ஆனால் நீங்களோ அவரை விரட்டியடித்துவிட்டீர்கள். பக்கத்து வீட்டு முனுசாமி தண்டல், வெற்றிலையில் மை தடவி அந்த ‘ஆகாய’ sampan எங்கே உள்ளது என கண்டுபிடிக்க ‘ரோசம்மா’ விடம் ‘அல்தாந்துயாவின் சக்களத்தி} அழைத்து சென்றேன். அந்த அம்மா தனது மோதிரத்தை எங்கோ மறந்தார்போல வைத்து விட்டாராம். அதை கண்டுபிடித்து தரச் சொன்னார். ஆஹா! விமானமாவது வெங்காயமாவது நம் நாட்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது என்பது புரியாமல் அங்கே போய் விட்டோம் என எண்ணி அங்கிருந்து வீட்டிற்கு பிடித்தோம் ஓட்டம்.
ஹ ஹ ஹா சிங்கம் உங்கள் கற்பனை வழற்பட்த்திக்கு நான் அடிமை