புக்கிட் குளுகோரில் காலஞ்சென்ற கர்பால் சிங்கின் மூன்றாவது புதல்வர் ராம்கர்பால் டிஏபி வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
ராம்கர்பாலிடம் அது பற்றி வினவியதற்கு, டிஏபி தலைமைத்துவம் நாளை வேட்பாளரின் பெயரை அறிவிக்கலாம் என்றார்.
இறுதிப்பட்டியலில் தம் பெயரும் இருக்கிறது என்றவர் தெரிவித்தார். ஆனல், அதில் இடம்பெற்றுள்ள மற்றவர்கள் பற்றி அவருக்குத் தெரியவில்லை.
“ஐந்து பேர் இருக்கிறார்களா? எனக்குத் தெரியாது. ஆனால், என் பெயர் இருக்கிறது”, என்றார்.
இதற்குமுன், பினாங்கு டிஏபி தலைவர் செள கொன் இயோ, ஐந்து வேட்பாளர்களின் பெயர்கள் மத்திய செயல்குழுவிடம் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறி இருந்தார்.
நல்லதே நடக்கட்டும் ! குடும்ப அரசியல் என்று கதைகட்டாமல் இருப்பார்களா ? கர்பால் அவர்களின் நேர்மைக்கும் ,உழைப்பிற்கும் , ஏழை மக்களுக்கு குரல் கொடுத்த மாமனிதரின் சேவைக்கு அவர் பிள்ளை அவர் பேரை காப்பாற்ற வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம் !!
அமரர் கர்பால் அவர்களின் சேவைக்கும் நீதிக்காக குரல் கொடுத்து போராடியதற்கும் நான் அவரை மதிக்கின்றேன்,பாராட்டுகின்றேன்.ஆனால் எற்கனவே இரண்டு மகன்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும் போது,அவரது மூன்றாவது மகனுக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவத்து அதிகபட்க்ஷ்ம் என்றே நினைக்கின்றேன்.
good . IT
அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா,இவ்வளவு காலம் கட்சிக்கு பாடுபட்டவா யெல்லாம் ?,எஸ்.ஓ.பி,முறையை பின்பற்றவும்,வாழ்க நாராயண நாமம்.
கர்பாளைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினோம் அல்லவா? பேருக்குதான் மக்களாட்சி.
அமரர் கர்பால் அவர்களின் சேவைக்கும் நீதிக்காக குரல் கொடுத்து போராடியதற்கும் நான் அவரை மதிக்கின்றேன்,பாராட்டுகின்றேன்.ஆனால் எற்கனவே இரண்டு மகன்கள் நாடாளுமன்றத்தில் இருக்கும் போது,அவரது மூன்றாவது மகனுக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவத்து அதிகபட்க்ஷ்ம் என்றே நினைக்கின்றேன்.
முன்னால் பிரதமரின் மகன், பிரதமர் ஆகும் போது ஏன் இந்த கேள்வி அங்கு எழவில்லை…… பயம் !!!!!!