அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரீசல் மரைக்கான் நைனா மரைக்கான், இஸ்லாமிய சட்டமான ஹுடுட் பற்றி முழுமையாக தெரியாமல் அதை இகழ்ந்து பேசக்கூடாது என பிஎன் பங்காளிக்கட்சியான கெராக்கானை எச்சரித்துள்ளார்.
கிளந்தானில் ஹுடுட்டைச் செயல்படுத்துவது பற்றி ஆராய கூட்டரசு அரசாங்கத்தின் ஆதரவுடன் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டிருப்பதால், கெராக்கான் பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் கருத்துரைப்பதைத் தவிர்க்க வேண்டும் என ரீசல் வலியுறுத்தினார்.
“ஹுடுட் மீது கருத்துரைப்பதில் எல்லைமீறிச் செல்லலாகாது. அது இஸ்லாத்தை அவமதிப்பதாக அமைந்து விடலாம்”, என்றாரவர்.
அண்மையில் கெராக்கான் மகளிர் அணி தலைவர் டான் லியான் ஹோ, ஹுடுட் , பாலியல் வன்முறையில் ஈடுபடுவோரைப் பாதுக்காக்கிறது என்று கூறியது ரீசலைச் சினமடைய வைத்துள்ளது.
தைரியமிருந்தால் அம்னோ ஹூடுத்தை முழுமையாக ஆதரிக்கிறது என்று தைரியமாக அறிக்கைவிட வேண்டியத்துதானே???? நீரே முக்கால் நீரெங்கே முழுமையாக ??????????
அட மாமா தவளையே!!!!,அரைவேட்காடு பயல!!!!,உங்களை போன்ற தவளையால்தான் இந்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு பிரச்சனையே.
நைனாவிற்கு என்ன ஆர்வம்.எல்லாம் பிழைப்புதான்.
ஊடு வந்தால் பளிகடாவது ஏழைகளும் பெண்களும்தான். பணம் படைடவனும் அதிகாரவர்க்கம் இதற்கு விடிவில்லக்கு .புருனை சுல்தான் சரியா குற்றவியல் சட்டத்தை தன் நாட்டிற்கு அமுல்படிதிவீட்டார். ஆனால் அந்த சட்டம் அவரையும் உள்படுத்தி உள்ளதா? வெளிநாடுகளில் உள்ள அவரது ஹோடேலகளில் மது பரிமாரபடுகிறதே ? அது எப்படி பழங்கால மனித நாகரிகம் அடையாத காலத்தில் கொண்டுவந்த சட்டங்களை மீண்டும் உயிர் கொடுக்கவிருக்கும் இந்த செயலினால் நாடு பின் நோக்கி செல்ல வாய்ப்புண்டு
மரைக்காயரே! இஸ்லாம் என்று சொல்லி நேரம் வரும் போது இந்தியா பக்கம் ஓடிவிடுவீர்கள்! இங்கு இருப்பவனுக்குத் தானே ஆப்பு!
ஹுடுத் சட்டம் இஸ்லாம் சார்ந்தவருக்கு மட்டுமே.
அப்படி சொல்லித்தான் சரியா நீதி மன்றத்தை சிவில் நீதிமன்றதிற்கு இணையாக அரசியல் அமைப்பு சட்டதை மாற்றம் செய்தார் முன்னால் பிரதமர் துன் மகாதிர் .அன்று அதை எதிர்க்காமல் இருந்தார்கள் பரிசான் தலைவர்கள் .ஆனால் இன்றோ சரியா நீதிமன்றம் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமய்களை நிலை நாட்ட தடையாய் உள்ளது இளைஜனே
யாமிருக்க பயமேன்! 90 சதவீதம் அன்மோ காரன் நண்டுவளையில் மட்டபோறான் , சுத்தமான கைகாரன் பயப்பட தேவை இல்லையே ? கல்லால் அடிப்படுவதுதும் , கை இல்லாமல் , கண் இல்லாமல் திரிப்போவதும் அவன் தான், எதற்கு பயம்?
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து….ஆடலாம் பாடலாம்….ஆனால் சமுதாயம்
என்ன சொல்லும்…சட்டம் என்ன சொல்லும் …மத நம்பிக்கை என்ன சொல்லும்…இந்த அன்பான வரிக்கு எத்தனை பதில் சொல்ல வேண்டி
இருக்கே…ஓ..கடவுளே…
மலேசியாவில் ஹுடுத் சட்டம் தெயவில்லை .காரனம் மலேசியா பல இனம்,பல சமயம் மக்கள் வாழும் நாடு . மலேசியா ஒரு இஸ்லாம் நாடு அல்ல .
நைனா இது உமக்கே சற்று அதிகமாக தெரியவில்லை? தலை இருக்க வால் நீர் ஆடலாமா?