ஹுடுட்டைச் செயல்படுத்துவதுமீதான தேசிய தொழில்நுட்பக் குழுவில் தனி சமய அறிஞர்கள்தாம் இருக்க வேண்டுமே தவிர அம்னோ, பாஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருக்கக் கூடாது என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார்.
அது, அக்குழுமீது தப்பெண்ணம் உண்டாவதைத் தவிர்க்கவும் ஹுடுட் அமலாக்கம் எந்தவொரு கட்சிக்கும் சாதகமாக இல்லாதிருப்பதை உறுதிப்படுத்தவும் உதவும் என முன்னாள் பிரதமர் கூறினார்.
“அரசியலில் ஈடுபாடற்ற சமய அறிஞர்கள் அதில் இருந்து அதை ஆராய்ந்து கருத்துத் தெரிவிப்பது முக்கியம். ஹுடுட்டைக் கொண்டு வாக்கு திரட்ட நினைப்பவர்கள் அதில் இருக்கக் கூடாது”, என்று மகாதிர் கூறினார்.
iஹுடுத் சட்டம் உன் ஆட்சியில் கொண்டுவந்திறல் என்ன செய்திருப்பாய் மானங் கெட்டவன் நீ பேசாதே ??பேசாமல் உன் நாற்ற வாயை மூடிக்கொன்ண்டு இரு …
மாமாக் குட்டியின் குடும்பம் ஹுடுத் சட்டத்தை கண்டு ஆட்டம் கண்டு கனவில் உளறுகிறார் !!
அப்படி வரும் குழுவில் உன் பேச்சுக்கு தலை ஆட்டும் இப்ராகிம் அலி போன்ற மாமேதைகள் இடம் பெற வேண்டும் என்பதுதான் உன் ஆசை என்பது ரொம்ப பேருக்கு தெரியும்.
மாமேதைகள் அல்ல…. மமதைகள் என்று கூறுவீர்…
இவன் வாயை திறந்தாலே நாட்டில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க போகிறது என்பது நிச்சயம். இந்த கிழவனை ஏன் இன்னும் பேச விடுகிறார்களோ என்று புரியவில்லை நல்லவநேல்லாம் சாகிறான் ஆனால் சகுனி போன்ற இவனை இன்னும் இந்த பூமியில் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறான்.இது என்ன ஜென்மமோ தெரியவில்லை.
அம்னோவில் உள்ளவர்கள் எல்லாம் உங்களைப்போல சமய அறிஞர்கள் தான். அதனால் தவறு நடக்கும் என்று சொல்லுவதற்கு வாய்ப்பில்லை!
அந்த அமைப்பில் அம்னோகாரர்கள் இல்லையென்றால்,உங்களுக்கு
சாதகமாக யார் குரல் கொடுப்பது ? அது உங்களுக்கே வினையாகி
விடும். 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த உங்களுக்கு நான் ஆலோசனை சொல்ல வேண்டியிருக்கிறது. வார்த்தைகள் ரொம்ப
lari யாகிறது, கவனம்.