பினாங்கு மசீச, மே 27 புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் மசீச போட்டியிடாது என்று சீன நாளேடு ஒன்றில் வெளிவந்துள்ள செய்தியை உறுதிப்படுத்தவும் இல்லை மறுக்கவுமில்லை.
பினாங்கு மசீச தலைவர் சியு மெய் பன், அதை “வெறும் ஊகம்” என்று கூறினார். அதேவேளை இடைத் தெர்தல் பற்றி இன்று எந்த அறிவிப்பும் செய்யப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“அறிவிப்பு வரும்வரை பொறுமையாக இருங்கள்”,என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
எம் சி எ கட்சிகாரர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஜெளுதொங் புலி காவசான்ல நின்னு தேய்க்க முடியாது (அம்னோ,எம் சி எ,ம இ கா)மக்கள் பணத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம்,குறைந்த பட்சம் 20முதல் 25 லட்சம் செலவாகும் இந்த பணத்தை கொண்டு வேறு நல்ல காரியங்களுக்கு பயன் படுத்தலாம்.இது உண்மை 100%…
புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் மசீச/ கெராகான் ஒதுங்கி அம்னோவுக்கு வாய்ப்பளிப்பது நல்லது… வீண் அவமான …வேண்டாம்.
காஜாங் இடை தேர்தலுக்கு பிறகும் mca பினாங்கிலும் பலி கடாவா ?