பாஸ் உறுப்பினரான முகம்மட் நபி புக்ஸ் முகம்மட் நபி சத்தார், புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக அறிவித்துள்ளார்.
முகம்மட் நபி,63, அங்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள இரண்டாவது வேட்பாளராவார். ஏற்கனவே, அங்கு போட்டியிடப்போவதை அறிவித்த பார்டி சிந்தா மலேசியா உதவித் தலைவர் ஹுவான் செங் குவான், ஆயர் ஈத்தாமில் இன்று தம் நடவடிக்கை மையத்தையும் திறந்து வைத்தார்.
ஆனால், பினாங்கு பாஸ் தலைவர் இஸ்ஸுரி இப்ராகிமுக்கு முகம்மட் நபியின் அறிவிப்பு ஒரு புதிய செய்தியாக இருக்கிறது. பாஸ் கட்சியைப் பொறுத்தவரை அது டிஏபி-க்கு ஆதரவாக செயல்பட தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கொலப்புரானுங்க்கடா
ஏன் இந்த போட்டி ? யார் வந்தாலும் புலிதான் ஜெய்க்கும்.
மலாய்க்காரர்கள் வாக்கைப் பிரிக்கலாம். இந்தியர்களின் வாக்கைப் பிரிக்கலாம். சீனர்கள் வாக்கைப் பிரிக்க முடியாது!
நாளுக்கு நாள் பாஸ் தொந்தரவு அதிகமாகிறது !
நாளுக்கு நாள் பாஸ் தொந்தரவு அதிகமாகிறதா, அப்படி என்றால் போயி Bn ன்னுக்கு ஆதரவு கொடுப்பா …இக்கர மாட்டுக்கு ஆக்கரை பச்சை கேள்வி பட்டு இருக்கியா தம்பி ?
பாஸ் கட்சியின் அதிகாரப் பூர்வமற்ற உறுப்பினராகத் தான் அவர் இருக்கிறார் போலும்!!!
தமிழர் நந்தா,PAS கட்சியை குறை சொல்ல உனக்கு அருகதை கிடையாது போயி வேலைய பாரு……………….