புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மசீச போட்டியிட தயாராக இல்லாத நிலையில், பாரிசான் எந்த ஒரு வேட்பாளரயும் களமிறக்காது என்று பின் தலைவர் நஜி ரசாக் கூறினார்.
ஆனால், பெர்னாமா செய்தியின்படி, சுயேட்சை வேட்பாளர்களை போட்டியில் இறக்குவது குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
“பங்காளித்துவ கட்சிகளிலிருந்து அல்ல. ஆனால், மற்றவர்கள் சுயேட்சையாக போட்டியிடலாம். நாங்கள் இது குறித்து பின்னர் முடிவு செய்வோம்”, என்று பிஎன் கட்சிகள் வேட்பாளர்களை நியமிக்குமா என்ற பெர்னாமாவின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
பணத்தை வீணடிப்பதை விட விட்டுட்டுப் போவது நல்லது! அல்லது எத்தனையோ ம.இ.கா. காரர்கள் போட்டியிடத் தயாராக இருப்பார்கள். கொடுத்துப் பாருங்கள்!
ஏதாவது ஒரு நாரத வேலைசெய்வதில் மன்னவர்கள் அல்லவா .
அது சிங்கத்தின் கோட்டை ! BN போனால் கிழிந்துவிடும் !
BN TAK DA ……………. itu
கர்பால் இறப்புக்க்கு வந்தவர்களை பார்த்து பயந்து விடத்து பாரிசன்.
என்நடா இது ஒரு திறமை வாய்ந்த அல்லது லஞ்சம் வாங்கியவன் யாரேனும் கிடைக்கவிலையா ? வேட்கம்.
தமிழர் நந்தா ,அது சிங்கத்தின் கோட்டையா/ அப்படி என்றால் மிருகங்கள் வாழ்ந்த இடமா? BN கிழிந்து விடுமா ?என்றைக்காவது ஒரு நாளைக்கு BN அந்த இடத்தை கை பற்றும், அப்பொழுது நீ உன்னை மிருக காட்சி சாலைக்குதான் அனுப்ப வேண்டும்…………!!!
மோகன் . பாரிசன் 14 பொது தேர்தலில் வெற்றி பெரும் நீங்கள் சொல்வது போல். பரிசனுக்கு தேவை 40.000 உண்டி போஸ்.
பாரிசன் போட்டி கொடுத்து ‘எதையோ’ புண்ணாக்கி கொள்வதை விட,
உண்மை நிலையை ஒத்துக்கொண்டு விலகி கொள்வது மேன்மை. பொறுத்திருந்து பார்போம் நடக்கவிருக்கும் லீலையை!!! 🙂
நாங்கள் ஊழல் பேர்வழிகள் நாங்கள் பல துரோகம் மக்களுக்கு செய்தது மக்கள் பணம் BN அரசியவதிகலானா எங்களுக்கும் எங்கள் பொண்டாட்டி மார்களுக்கும் எங்கள் கீப்சுகளுக்கும் மட்டுமே வைர மோதிரம் வாங்க சொந்தம் மக்களே அங்களை செருப்பால அடித்தாலும் நாங்கள் உங்களை ஏமாற்றி தின்னு கொண்டே இறைவனையும் ஏமாற்றி மானிட இனத்டிக்கே துரோகம் செய்வதே BN கடமையாகும்