இரண்டு- நாள் திரெங்கானு கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. தவறாக புரிந்துகொண்டதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வருத்தம் தெரிவித்ததை அடுத்து முன்னாள் மந்திரி புசார் அஹ்மட் சைட், அம்னோவிலிருந்து விலகுவதாகக் கொடுத்த கடிதத்தைத் திரும்பப் பெற்றுக்க்கொண்டார்.
“தவறு நேர்ந்துவிட்டதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். என் செய்கைக்காக நானும் வருத்தம் தெரிவித்துக் கொண்டேன்”, என அஹ்மட் கெமாமானில் அவரது இல்லத்தில் கூறினார்.
தம் மகளின் திருமணம் தொடர்பில் ஏற்பட்ட தப்பான புரிதலுக்காக நஜிப்பைத் தாம் மன்னித்து விட்டதாக அவர் சொன்னார்.
“நஜிப் மே 10-இல், திருமணம் முடிந்துவிட்டதாக நினைத்து விட்டார். ஆனால், மே 17-இல் ஓர் உபசரிப்பு இருக்கிறது, 31-இல் கோலாலும்பூரில் இன்னுமோர் உபசரிப்பு உள்ளது”, என்றாரவர்.
இது ஒரு பஜெட் சீரியல்!நாடகத்தின் பெயர் திரங்கானு,கதையின் கரு நான் அம்னோவில் இருந்து வெளியேறிட்டேன்!வெளியேறிட மாதிரி.மக்கள் எல்லாம் முட்டாள்கள் என்று சில பேர் நினைகிறார்கள் என்ன செய்வது?நாடகத்தை பார்த்திர்களா மக்களே புரிந்து கொள்ளுங்கள் நாடகத்தின் கதையை.இரண்டு இடை தேர்தல்கள் வருகிறது உங்கள் கதையை சரியாக அரங்கேற்றுங்கள்.ஜி எஸ் தி வேண்டுமா மக்களே???
பல கோடி திட்டங்கள் கை மாறிய பின்னே இந்த நாடகம். மக்களின் பணம். பண அரசியல்.
சின்ன திருத்தம் : பலகோடி வெள்ளி மதிப்புள்ள திட்டங்கள் கை மாறிய பின் இந்த நாடகம் நடந்தேறுகிறது.
நடிகனா நீ தான் நடிகன்
அட இன்னும் மக்களை ஏமாளிகள் என்று நினைத்து விட்டது BN . இது mic க்கு பொருந்தும். மக்கள் விழித்து கொண்டார்கள் என்பதை நஜிப் உணர வேண்டும்.
இந்த நடிப்பில் சிவாஜிகணேசன் தோற்றார் !!!!!!!!!!!!!!!!!!!!!
அடுத்த மகாதீர்,எல்லோறும் அஞ்சுகின்றனர்,எம்.ஐ.சி,எம்மாத்திரம்.இவர்கள் யாரை கண்டும் அஞ்சுவதாக தெரியவில்லை,உலகம்,வாணிபம்,2020,நீதி மன்றம்,அரண்மனை.இதை வைத்து தான் மிரட்டுகிரோம் அதையே பொருட்படுத்தவில்லையே,அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றனரோ,நாராயண நாராயண.
அட முட்டாள் !@#$%^&*
வாங்கியது சிறிய தொகை .இந்த.. வருத்தம்… மக்கள் பணம் தனே ! இவங்களுக்கும் ஆதரவு தரும் மக்களுக்கு வாழ்துகள் …
பணத்தால் எதையும் நஜிப் சாதித்து விடுவார் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் ….
பதவியில் இருக்க பெற்ற தாயையும் கூட்டிக்கொடுக்க தயங்க மாட்டான்கள் இந்த…ஜெ.. மேற்கு நாடுகளை மட்டம் தட்டும் இவன்கள் எல்லாம் திருந்துவது கனவிலும் நடக்காது.
ஆமாம் எத்துனை கோடி .
சுருக்கமா சொன்னால்…”அவரும் தந்தார்….நானும் வாங்கிக் கொண்டேன்$$$$$$$$$$$$” .!!!!!!!! அடேங்கப்பா…ரெண்டு நாளிலே இவ்வளவு சம்பாதிக்கலாமா? அடேங்கப்பா.அடேங்கப்பா!!! சூப்பர் அரசியல் சாணக்கியம் போங்க…புல்லரிக்கிறது. இந்திய அரசியல் தலைவர்கள் எல்லாம் இவனுங்ககிட்டே பிச்சை எடுக்கணும் சொல்லிட்டேன் !!
ஆகா சரியான நடிப்பு .