டியானா சோப்யா முகம்மட் டாவுட்டை டிஏபி அதன் மலாய் வேட்பாளராக தெலோக் இந்தானில் களம் இறக்கியதால் கடுப்பாகியுள்ளார் டாக்டர் மகாதிர் முகம்மட்.
டியானா, காலங்காலமாக அம்னோவை ஆதரித்து வந்துள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் இதற்குக் காரணமாகும்.
இதுபோன்ற நிலையைத் தவிர்க்க பிள்ளை வளர்ப்புப் பற்றி அம்னோ உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் மகாதிர்.
“பெற்றோர்கள் என்ற முறையில் அம்னோ உறுப்பினர்கள், அவர்களின் பிள்ளைகளுக்கு அம்னோ பற்றியும் அதன் வரலாறு, (நாட்டுக்கும் மக்களுக்கும்) அது என்ன செய்தது என்பதையும் எடுத்துச் சொல்ல வேண்டும்..
“இல்லையேல், அவர்கள் வளர்ந்ததும் விருப்பம்போல் நடப்பார்கள்”, என்றவர் கூறியதாக பெர்னாமா தெரிவிக்கிறது.
இதுதான் சத்து மலேசியா பித்தலாட்டமோ ? அரசியல் ஞானோதயம் கூட
உனக்கு இப்ப மக்கி மங்கி போச்சி 27 வயது லாயர் கு சொல்லற பாடாமா இது ? மரினாவை எப்படி வளர்த்தாய் கொஞ்சம் மூளைய ஓட்டிப்பார் மகனே? உன்னையே சில நேரங்களில் மரியான ஒட்டியதுண்டு?
சரியாக சொன்னீர் ஐய, அதாவது உங்களின் மகளை போல் இருக்கவேண்டும் அல்லவா? ஏன் ஐய இந்தா வயதான காலதில் வெந்த சோத்தை தின்று விட்டு வெறுமனே இறுமமைய.
இன வெறியன் மாமாக் குட்டி கிளம்பி விட்டான் ஏன் இவன் மகளை அங்கே நிறுத்த வேண்டியதுதானே இன்னும் சாகாமல் பினாத்தி கொண்டு இருக்கிறான் .
பிரசவம் முடிந்து மீண்டும் வேலைக்கு திரும்பிய டயானாவின் அம்மாவை அம்னோ A – Team -க்கு எதிராக செயல்படுபவர் என்று முத்திரை குத்தி வேலை இன்றி வீட்டிற்கு அனுப்பியவர்தான் இந்த மாமக்தீரின் ஆட்கள். அன்றே டயானாவின் அம்மா அம்னோவை வெறுத்து ஒதுக்கியவர்தான். புலிக்கு பிறந்தது பூனையாகாது என்று இந்த மாமக்தீருக்கு என் விளங்கவில்லை. அல்லது விளங்காதது போல் பொய் பிரச்சாரம் செய்கின்றாரோ?.
Bersih 2.0 பேரணியின் போது, தற்போதைய அரசை எதிர்த்து வீதியில் இறங்கினோமல்லவா, அவ்வமயம் மரினா மகாதிரின் அருகில் தான் நான் இருந்தேன். யார் இந்த மரினா மகாதிர் என்று கேட்டுவிடாதீர்கள். எனக்கு ஏன் வீண் வம்பு.
உமது மகளுக்கு ஏன் அம்னோ பாசத்தை ஊட்டி வளர்க்கவில்லை துன் அவர்களே..?
பேசுறான் பாரு கிழட்டு ……. , இவன் ……..
இவன் மாமாக்திர் இல்லை –காகாதிர். இவனின் முகரை கட்டையை பார்த்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது. மற்றவருக்கு கெடுதி சொல்ல எனனக்கு விருப்பமில்லை ஆனாலும் இவனின் வாய் மிகவும் கெட்டது- இவனுக்கு பெருந்தன்மை என்பதே கிடையாது. இவனின் malay dilemma புத்தகத்தை படித்தால் புரியும் இவனுடைய மட்ட ரக எண்ணங்கள்.
பிள்ளையை கிள்ளி விட்டு…தொட்டில் ஆட்டற கதையாய் இருக்கே..
பிள்ளை வளர்ப்புக்கும் அரசியல்லுக்கும்….என்னயா சம்பந்தம்..!!
ஆமாம்! ஆமாம்! உன் வளர்ப்ப இருந்திருந்த இந்நேரம் கோடி கோடியை மக்கள்/நாட்டு சொத்தை கொள்ளை அடித்து கொண்டிருக்கும் அப்படிதானே? மூடுறா வாயே!
அறிவுரை சொல்வதற்கு தராதரம் வேண்டாமா ? உன்னால் பாழாக்கப்பட்ட இன ஒற்றுமையை சரிசெய்ய டயானா போன்றோர் நம் நாட்டுக்கு தேவை.
அவர் சொல்ல வருவதெல்லாம் அம்னோ உறுப்பினர்கள் தங்கள் பிள்ளைகளை, அவரைப் போல, திருடர்களாக வளர்க்கலாம். ஆனால் கட்சிக்கு எதிராக வளர்க்கக் கூடாது! சரிதானே!
அரசியலில் இதுவெல்லாம் சகஜம் ஐயாஹ். ஏன் வீண் கோபம் . அப்புறம் பீபீ ஏறிவிடும் .
தன் குடும்பத்தை பார்த்து முதலில் பார்க்கவும் இவரது மகள் நாட்டின் மக்களுக்காக போராடுகிறார் அனால் இவர் நாட்டில் குலபத்தையை உண்டாக்க போராடுகிறார் புத்தி மழுகி விட்டது
நல்ல வேலை டியானாவும் மரினவும் பல இன மக்கள் சர்ந்த கட்சியில் சேர்ந்து மக்களுக்கு சமுக சேவைகளை செய்து வருகிறார்கள் .இவர்கள் தான் வருங்காலத்தில் நம் நாட்டில் ஊழல் இல்லாத அரசாங்கத்தை வழி நடத்த போகிறிர்கள் ,அம்னோ முட்டள்கலுடன் இந்த இரு சகோதரிகளும் சேராமல் போனதுக்கு நாம் இறைவனுக்கு நன்றி சொல்வோம். ,
MAHATHIR MAMAK GILA NYANYOK அதுதான் உண்மை மக்களே