கெராக்கான் ஆலோசகர் சாங் கொ யோன் தமது கட்சி, டிஏபி வேட்பாளர் டியானா சோப்யா முகம்மட் டாவுட் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலியுடன் இருப்பதைக் காண்பிக்கும் படத்தை அதன் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திக்கொள்ளாது என்று கூறினார்.
“அந்த வகை உத்தியை நாங்கள் பயன்படுத்த மாட்டோம்”,என்றாரவர்.
கெராக்கான் வேட்பாளர் மா சியு கியோங் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. அவரின் அந்தப் பலத்தை வாக்காளர்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவே கட்சி முக்கியத்துவம் கொடுக்கும் என்று சாங் கூறினார்.
அடேய் மவனே உங்களுக்கு வோட்டு கிடைக்காது LU INGAT TELUK INTAN ORANG BODOHKAH TAK DA OTAK PUNYA CINA