சமூக ஆர்வலர் மரினா மகாதிர், தெலோக் இந்தான் டிஏபி வேட்பாளர் டியானா சோப்யா முகம்மட் டாவுட், சிந்தனை திறம்படைத்த புத்திசாலி பெண் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
“அவர் நன்கு பேசுவார். எழுதுவார். இதனாலேயே மற்ற பல அரசியல்வாதிகளைவிட அவரது வெற்றிவாய்ப்பு மும்மடங்கு அதிகமாகி விடுகிறது”, என முகநூலில் மரினா குரிப்பிட்டார். கிற்ற்
சொந்தமாக எழுதிப் பேசும் அரசியல்வாதிகள் மிகவும் குறைவு என்றாரவர்.
“வயது குறைந்தவர் என்பதால்தான் அவரை எதிர்க்கிறார்களா?”, என்றும் மரினா வினவினார்.
“(பிரதமர்) நஜிப் ரசாக் அமைச்சரானபோது அவருக்கு வயது 26தான். டியானாவுக்கு 27. நாடாளுமன்றத்தில் இடம்பெறத்தான் அவர் முயல்கிறார். நமக்கு இளம் வயதினர் நிறைய தேவைப்படுகிறார்கள். அவர்கள்தான் புத்தம்புதிய, இளமையான சிந்தனைகளைக் கொண்டிருப்பார்கள்”, என்றவர் மேலும் தெரிவித்தார்.
அரசியலில் பேர் போட கெட்டிக்காரத்தனம் மட்டும் போதாது. ஓட்டுரிமைக் கொண்ட மக்களின் ஆதரவே தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும். இணைய விளம்பரம் பேர் போட உதவாது. களத்தில் எதிர் காட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் இறங்கி வேலை செய்து மக்களின் ஆதரவை திரட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
இதை படித்தவுடன் உங்கள் தகப்பனார் நெஞ்சு வலி வந்து படுத்துவிடபோகிறார் ???
உங்க செருப்ப உங்க அப்பாகிட்ட காட்டி ஆசி பெறட்டும். “டயானாவ அவுங்க அப்பா அம்மா செரியா வளக்கில” என்று உங்க தாடிதான் சொன்னார் ,,நீங்க தெய்வம் அயீடீங்க u21 மாறி பேசுறீங்க சபாஸ்!
நீங்க இபடி சொல்லிறிங்க ஆனா உங்கள் அப்பா அங்க வேற மாதிரி சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார் வதகி விட்டது அதன்
என்னங்க…செய்றது!! பார்க்கதெல்லாம் தப்பா தெரியும்..பெரிசுங்களுக்கு
நாங்க செய்றதெல்லாம் சரின்னு…சிறுசுங்க சொல்றங்க…நாமத்தான்
பெரிசுங்க…சிறுசுங்கள பக்குவப்படுத்தனும்…அதை விட்டு நொட்டை
சொல்லு…தேவையா துன்!!!
உங… தலைகீழாக செய்தி சொல்கிறானே தாயே !
டயானா கெட்டிக்காரப் பொண்ணு என்று உனக்கும் மற்றவர்கலுக்கும் தெரியுது உங்க அப்பாவுக்கு தெரிய வில்லையே..?
வெற்றி நிச்சயம் . கள்ளமில்லா முகம் . பாராட்டுகள் இயல்பாகவே கிடைக்கும் . நரி முகம் கொண்ட குணம் படைத்த அரசியல்வாதிகளுக்கு ஊதி உப்பி பல பேர் போராடி திருட்டுத்தனம் செய்து பணம் பட்டுவாடா செய்தாலும் ஜெயம் முயல் கொம்பு முளைக்காது .
அப்பனும் மகளும் வெவ்வேறு கோணத்தில் சிந்திக்கிறார்கள்.
எதை எப்படி?