டிஏபி ஸ்ரீடெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் தம் பாதுகாப்பை எண்ணி அஞ்சினாலும் அம்னோ உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை.
அவர் ‘செலாகா’ என்று குறிப்பிட்டதற்காக பினாங்கு அம்னோ உறுப்பினர்கள் அவர்மீது ஆத்திரம் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், தாம் அம்னோவை நோக்கி அச்சொல்லைப் பயன்படுத்தவில்லை என்கிறார் ராயர். அதனால் அதை மீட்டுக்கொள்ள மறுக்கிறார்.
கப்பாலா பத்தாஸ் எம்பி ரீசால் மரைக்கானையும் மேலும் இரு அம்னோ தலைவர்களையும் கண்டிக்கவே ராயர் அச்சொல்லைப் பயன்படுத்தினாராம்.
“அது அம்னோவுக்கு எதிராக சொல்லப்பட்டதல்ல”, என்றாரவர்.
மன்னிப்பு கிடையா உமது அராகரத்து செயலுக்கு நீதானடா மன்னிப்பு கேட்க வேண்டும்.. கூறப்போனால், சட்டத்தை மீறிய உமக்கும் உன் கையாட்களுக்கும் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும். தேசிய சட்ட ஆலோசகரின் கருத்து என்னவோ????
ஆத்திரம் அறிவைக் கெடுக்கும். பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதில் யாருக்குப பயன்?
உயிருக்கு பயப்படுறவன் ஏண்டா அப்படி பேசணும்..?
என்ன சார் செய்யறது? எல்லோருக்கும் குளுகோர் புலின்னு பெயர் எடுக்க ஆசைதான்!