அம்னோ இளைஞர்கள் டிஏபி பெயர் பலகையைச் சேதப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து கைரி ஜமாலுடின் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டதை டிஏபி-இன் வியூக இயக்குனர் ஒங் கியான் மிங் ஏற்கவில்லை.
“டிஏபி-இன் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தேன்…….பெயர்ப் பலகை உடைக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டேன். அதற்காக பணம் கொடுப்பதாகவும் சொன்னேன்”, என கைரி இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் , டிவிட்டர்வழி செய்தி அனுப்பி இருந்தார்.
செய்தி கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்திய ஒங், அந்த வகை மன்னிப்பு “ஏற்கத்தக்கதல்ல” என்றார்.
“அம்னோ இளைஞர்கள் வெளிப்படையாகத்தானே ஆர்ப்பாட்டம் செய்தார்கள். எனவே, இதுவும் பகிரங்க மன்னிப்பாகத்தான் இருக்க வேண்டும்”, என்றார்.
நம்ம சொன்னா!! எங்கங்க கேட்கறாங்க!! சில ஜென்மம் சொன்னா கேட்கும்…ஒரு சில ஜென்மம் அடிச்சா கேட்கும்…பல ஜென்மம் கேட்கவே…கேட்காது…பொழைக்கற வழியை பாருங்க..!!
உன் மன்னிப்பை கொண்டு போயி குப்பையிலே போடுடா சுன்னி
உங்களுக்கு இதே பொழப்பாய் போய்விட்டது . செய்ய வேண்டிய அநியாயத்தை செய்து விட்டு பிறகு மன்னிப்பு என்கிற சொல்லை சொல்ல வேண்டியது. போங்கடா உங்க மன்னிப்பும் நீங்களும்..!
மன்னிப்பு யார் கேட்பது? போலீஸ் என்ன செய்தது ? பிஎன் தலைவர்களிடையே மாறுபட்ட கருத்து ஏன்? மொகிடின் ஒரு தலைவர் போல் பேசவில்லையே!
ithu வாயாங் NO 1 malaysia HEY கைரி மக்கள் மடயணுங்க இல்லடா
கைரி மானஸ்தன் , அம்னோ இளைஞர் பொறுப்பை ராஜினாமா செய்வார் . அந்த பொறுப்புக்கு அவர் லாயக்கற்றவர் .
எதிர் கட்சிகள் உடைத்தால் பொன் சட்டி …. இந்த மான்க மடையர்கள் உடைத்தால் மண் சட்டி …உம்னோ உதவாக்கரைகள் பிற இனத்தவரை இழிவு படுத்தி பேசினால் அது பொன் வாக்கு .. மற்றவர்கள் இவர்களை ஏதாவது கூரி விட்டால் அது புண் வாக்கு … போங்கடா மூலம் இல்லாத புறம் போக்குகாரன்களே …
மன்னிப்பு கேட்டு இடை தேர்தலிலே அனுதாப வோட்டுக்கு ஊளை கும்புடு மக்காள்தீர்ப்பு சொல்வார்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மன்னிப்பை விட்டுத் தள்ளுங்கள். போலிஸ் ஏன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது என்பதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை!
சினிமா படதுல இவனுக்கு வாய்பு வழங்க வேண்டும் உலக மகா நடிகன் நடிப்பு , ஒன்னு தெரியாத பாப்பா போட்டு கிச்சா உள்ள தப்பா
முடிந்துபோன ஒரு கொடூர சம்பவத்தை அடிக்கடி கூறி மற்ற இனத்தவரை பயமுறுத்தும் போக்கை கடிக்க முடியாத பிரதமர் , மன்னிப்பு கேட்கும் அமைச்சர்கள் , என்ன பொழப்பு இது ?
போலிஸ் படையின் மீது நாம் குறை சொல்ல முடியாது… எல்லாம் அவன் செயல்… எப்பொழுது போலிஸ் படையை சுதந்திரமாக செயல் பட விடுகிறார்களோ.. அப்பொழுதுதான் இந்த நாடு உருப்படும்…
மன்னிப்பு கேட்டால் மட்டும் போதுமா . காவல்துறையின் நடவடிக்கை எப்படி . சட்டம் எல்லோருக்கும் சமம் .