இரவு மணி 9.01: புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத் தேர்லில் தேர்தலில் ராம்கர்பால் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரி அன்வார் யாயா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதிகாரப்பூர்வமான இறுதி நிலவரம்:
டிஎபி – 41, 242
பிசிஎம் – 3,583
முகமட் நபி பக்ஸ் – 798
அபு பாக்கார் – 225
வாக்களித்தவர்கள் – 56.3 விழுக்காடு.
அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்கு முன்னதாகவே அங்கு குழுமியிருந்த டிஎபி ஆதரவாளர்கள் “செலாகா! செலகா! செலகா” என்று பாடி வெற்றியைக் கொண்டாடினர். இந்த சமஸ்கிருத சொல்லை டிஎபி பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் இவ்வாரத் தொடக்கத்தில் கூறியதால் அம்னோவினர் டிஎபிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
சபாஸ் ரம்கர்ப்பல். நஜிப் அரசாங்கத்துக்கு சரியான பாடம் . ஊளை கூப்பாடு போட்ட MIC IPF NALLA தவளை வாயன் இப்ராகிம் அலிபோன்றவர்களுக்கு சரியான மூக்குடைப்பு.
தந்தையின் நெஞ்சுறுதியோடு உங்கள் அரசியல் பயணத்தை தொடங்குங்கள், வாழ்த்துகள்.
பழனி வேலு நீங்க எலாம் சமுதாயத்துக்கு என்ன செய்து இனி கிழிக்க போகிறீர்களோ
CONGRATULATION YB RAM .HELP POOR PEOPLE IN YOUR CONSTITUENCY.
ஆனால் இந்தியர்கள் வாக்குகள் அனைத்தும் பாரிசானுக்குத்தான்!
ம.இ.கா.
1960ம் ஆண்டுகளில் கராம் சிங் ( மாட்டு கொம்பு சின்னம் ) முழக்கமிட்டார் , அதன்பின் கர்பால் அவர்களின் கர்ஜனை நாடாளுமற்றமே அதிர்ந்தது ! நூற்றுக்கும் மேற்பட்ட BN கூச்சலுக்கு ஒரே சிங்கத்தின் குரல் அத்துணை போரையும் கதி கலங்க செய்த காலங்களை நினைவில் கொண்டு , உண்மைக்கும் ஏழைக்கும் குரல் கொடுங்கள் , வாழ்த்துக்கள் !!