டிஏபிக்கு வாக்களிக்கும் சீனர்கள், குறிப்பாக பணக்கார வியாபாரிகள் “நன்றி கெட்டவர்கள்” என அம்னோ உதவித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“மலாய்க்காரர்களும் இந்தியர்களும் சீன வியாபாரிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்…….அவர்கள் வியாபாரத்தில் உயர்ந்த நிலைக்கு வந்ததும் டிஏபி-க்கு வாக்களிக்கிறார்கள். அது நன்றிகெட்ட தனம் அல்லவா?”, என்றவர் வினவ அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்தினர் ஆமாம் என்றனர்.
டிஏபி-க்கு வாக்களிப்பதன் மூலம் இந்தப் பணக்கார சீனர்கள் உதவி தேவைப்படும் மலாய்க்காரர்களையும் இந்தியர்களையும் புறக்கணிக்கிறார்கள் என்று உள்துறை அமைச்சருமான ஜாஹிட் கூறினார்.
ஆனால், சீனர்கள் டிஏபி-க்கு வாக்களிப்பதால் இந்தியர்களுக்கும் மலாய்க்காரர்களுக்கும் கிடைக்க வேண்டிய உதவி கிடைக்காமல் போவது எப்படி என்பதை அவர் விவரிக்கவில்லை.
சீனர்கள் நன்றி கெட்டவர்கள். இந்தியர்கள் நன்றி கெட்டவர்கள். பாஸ் கட்சி மலாய்க்காரர்களும், நீதிக் கட்சி மலாய்க்காரர்களும் நன்றி கெட்டவர்கள். ஆனால் ஆளும் கட்சிக்கு ஒட்டு போடுபவர்கள் எல்லாம் நன்றியுள்ள நாய்களோ?.
இதை ஏன் சுதந்திரத்திற்கு முன் சொல்ல வில்லை?
சொல்லுகிறவனே ஒரு நன்றி கெட்டவனே
இவர்களுக்கு சாதகமாக நடக்காதவர்கள் எல்லோரும் நாய்கள் என்று கூட சொல்வார்கள் இவன் ஹப்பான் வீட்டு சொத்தை கொடுதுவளர்த்தான் பேசுகிறான் பாரு பேச்சி இவனை இபோன்ற தறுதலைகால் எல்லா கட்சிஇலும் உண்டூ
அம்னோவில் ஏறுக்கு மாறாக பேசுகிறவர்ளில் முதன்மையானவர் இவர்தான்
HEI THENI இந்தியர்களை எப்ப ZAHID நன்றிகெட்டவர்கள் என்று சொன்னார் ,,வார்த்தையை பார்த்து பேசவும் ,இல்லை என்றால் ,ZAHID இடம் புகர் செய்து விடுவேன் BN காரனா உனக்கு இளக்காரமா ?
எதிர்கட்சிக்கு ஒட்டு போடுபவர்கள் எல்லாம் நன்றி கெட்டவர்கள் என்றால், கடந்த 2 தேர்தல்களில் எதிர் கட்சிகளுக்கு ஓட்டுப் போட்ட 65% இந்தியர்களும் நன்றி கெட்டவர்கள் என்று நெத்தியில் அடிச்சா சொல்ல வேண்டும்? அவனுக்கு என்ன சொன்னானோ அந்த மந்திரி அதே நிலைதான் இந்தியனுக்கும் என்று புரிந்துக் கொண்டு ஒட்டு போட தெலுக் இந்தான் இந்தியர்களை கூவி அழையுங்கள். அதை விடுத்து சும்மா பயம் காட்ட வேண்டாம். இவன் என்ன கொம்பனா?. அரசியல் பதவி என்பது நிலையானது அல்ல. காலம் மாறும் பொழுது காட்சியும் மாறும். இந்தியாவின் இந்திரா காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலையைக் கண்டு உணருங்கள். மலேசியாவில் உரு மாறிப் போன ம.சி.ச., கெரக்கான், ம.இ.க. பி.பி.பி. போன்ற கட்சிகளின் நிலையைப் பார்த்து உணருங்கள். இந்த கட்சிகள் தலைவர்களின் இன்றைய நிலை என்ன?. அவனவன் சொந்த கட்சி உறுப்பினர்களே இவர்களை மதிப்பதில்லையே!.
அம்னோவுக்கு ஓட்டுப் போடுபவர்கள் அறிவு கெட்டவர்கள் ஊழலை வைத்து வயிறு வளர்ப்பவர்களுக்கு ஏன் நாம் ஆதரவு அளிக்க வேண்டும்?
மலேசியாவில் ‘நன்றிகெட்டவர்கள்’ என்றால் அது
UMNO -காரர்கள்தான்.
காரணம் தன் கூட்டணியில் இருக்கும் மற்ற இன கட்சியினரை மதிக்காமல் அவர்களை ‘வந்தேறிகள்’ எனக்கூறி அவமானபடுத்தும்
UMNO -காரர்கள்தான் ‘நன்றிகெட்டவர்கள்’ மட்டுமின்றி “நன்றிகெட்டவந்தேறிகள்”.
பி என் சில மாநிலங்களில் எதிர்கட்சியாகவே இருக்கும் போது
பி.எண்ணுக்கு ஒட்டுபோட்டவனும் நன்றி கெட்டவனா ,போடா
நைனா , உனக்கு அரசியல் தெரிய வில்லை எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்று யாரும் பதிவு பெறவில்லை , அதிகமான ஓட்டுகளை பெற்றால் அவன் கட்சி ஆளும்கட்சியாக மாறும் இதில் என்ன வேறுபாடு தனியாக உள்ளது , சுருங்க சொன்னால் உன்னிடம் இருக்கும் வரை அவள் உன் மனைவி ,அவள் மாற்றானை கலியாணம் செய்து விட்டால் அவள் அந்த புருசனுக்கு விசுவாசியாக இருந்தால் நன்றி கெட்டவளா .போங்கடா நீங்களும் உங்க கட்சியும் .
நன்றி என்றால் என்ன .
இவன் கொஞ்சம் ‘நா’ காக்க வேண்டும் இல்லையேல்.. ஒரு நாளைக்கு பேச வாயே இல்லாமல் போய்விடும்…!!!