தெலோக் இந்தான் இடைத் தேர்தல் வேட்பாளர் டியானா சோபியா முகம்மட் டாவுட்டின் தாயார் யம்மி சமத். பெர்காசாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இன்று டியானாவுடனும் மற்ற டிஏபி தலைவர்களுடனும் செய்தியாளர் கூட்டமொறில் கலந்துகொண்ட யம்மி, தாம் மலாய் உரிமைகளுக்காக போராடும் அந்த என்ஜிஓ-வில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால் அதற்கு முடிவுகட்ட தீர்மானித்ததாகக் கூறினார்.
“நான் பெர்காசாவிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறேன்”, என்றாரவர்.
நல்ல முடிவு, இந்த முடிவு மகளுக்காக மட்டும் இருக்கக் கூடாது !!!எல்லா இனங்களையும் நேசிக்கின்ற உணர்வு அடிப்படையான முடிவாக இருக்க வேண்டும், வாழ்த்துகள்..உங்களைப் பின்பற்றி பெரும்பாலான் மலாய் இன வெறியர்கள் அந்த ‘மண்டூகம் ‘ மனிதனிடமிருந்து விலக வேண்டும். அப்போது தான் மலேசியாவின் நோக்கம் வெற்றிபெறும்..
டி எ பி செய்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருது இருக்கவே முடியாது ,அனால் இந்த அம்மணி ஒரு இன வெறி குட்டத்தில் இருந்து
சுயநலம் காரணம் ,அதில் இருந்து விலகி இருக்கிறார்
இதில் அரசியல் சுயநலம் மட்டுமே தெரிகிறது.உண்மையில் இந்த பெண் மலாய் போராளிதான்.அரசியல் சாக்கடைகள்.