மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து துறையும் பிரிட்டனின் செயற்கைத் துணைக்கோள நிறுவனமான இன்மார்செட்டும் எம்எச்370 விமானத்தின் பாதையை முடிவுசெய்வதற்குப் பயன்பட்ட முழு விவரங்களையும் இன்று வெள்யிட்டன.
அந்த விவரங்கள் அடங்கிய அறிக்கையைப் பெற்றுக்கொண்டதாக காணாமல்போன விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
மார்ச் 8-இல், கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங்குக்கு 239 பயணிகள், பணியாளர்களுடன் பயணித்த அந்த போயிங் விமானம் காணாமல்போனது. ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் அது விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இனி கண்டு பிடிச்சு என்ன செய்வது நைனா , செத்தவர்கள் மீண்டும் வர முடியாது யாரை கூண்டில் ஏற்ற போகிறாய் .
பாவம் .இந்த குடும்ப உறுப்பினர்கள்.ஒரு எதிர் பார்போடு காத்திருகின்றனர்.உடனடியாக கொடுக்க வேண்டிய தகவல்களை அவர்களிடம் தாமதமாக பரிமாறுகின்றனர். சாதனை.