பிள்ளைகளின் பராமரிக்கும் உரிமையை தம் முன்னாள் மனைவி தீபாவுக்குக் கொடுக்கும் தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி என்.வீரன் @ இஸ்வான் அப்துல்லா செய்துகொண்ட மனுவை முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இதனால் பிள்ளைகள் இனி தாயாரின் பராமரிப்பில்தான் இருப்பார்கள்.
கடந்த மாதம் சிரம்பான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என நீதிபதி முகம்மட் ஹிஷாமுடின் முகம்மட் யூனுஸ் கூறினார்.
மேலும், ஒரு பிள்ளையை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றதன்வழி இஸ்வான் நீதிமன்ற ஆணையை மீறி இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
வழக்குச் செலவாக இஸ்வான் ரிம8,000 கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இஸ்லாமியக் குழைந்தைகள் இந்து மதத் தாயாரின் அரவணைப்பில்! சபாஷ்!
ஆனால் இஸ்வான் இந்தச் சட்டத்திற்கு எல்லாம் அப்பாற்பட்டவன்! சட்டத்திற்கு “பே!பே!”
எல்லாம் ஒரிஜினல் தொப்பியை வெட்டி எரிந்து விட்டு ,லோக்கல்
தொப்பியை மாட்டிக்கொண்டதால் வந்த வினை.
வீரனாம்– கம்மனாட்டி. காட்டிக்கொடுக்கும் துரோகி. இப்படி கூறேவே நாக்கு கூசுகின்றது–ஆனாலும் இவனைப்போன்ற துரோகிகளுக்கு ஒருநாள் தெரியும் கெலிங் என்று மலாய்காரன் கள் தூற்றும் போது
மேல்முறையீட்டு கோர்ட்டில் இருக்கின்ற ஒரே நம்பகமான நீதிபதி இவர்தான். எங்கே அந்த அறிவற்ற காவல் துறை அதிகாரி. இப்ப எந்த நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றுவானாம்?.
எப்படி இவன் இஸ்லாம் மதத்தை தழுவினாலும் அவன் மதிகப்போவதில்லை உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது !!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த நீதிபதி இறைவனை நினைத்து தீர்ப்பு கொடுத்திருக்கிரர்.
முன்னாள் இந்நாள் அந்நாள் பின்நாள் இன்னும் எத்தனை பேர் சூ பண்ணுவானோ
இயற்கைக்கு எதிராக மனித சட்டம் நிலைக்காது .
இஸ்லாமிய சட்டமும் இதில் அடங்கும் !
இந்த தீர்ப்பை தொடர்ந்து கூட்டரசு நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்வதையும் இந்த தீர்ப்பு தடை செய்கிறது என்று அறிவித்திருக்க வேண்டும்.