காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேடும் இடத்தை மாற்றிக்கொள்ள மலேசியா எண்ணவில்லை எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று பெய்ஜிங்கில் கூறினார்.
காணாமல்போன விமானத்தைத் தேடும் கூட்டு ஒருங்கிணைப்பு மையம்(ஜேஏசிசி) விடுத்துள்ள அறிக்கை பற்றி வினவப்பட்டதற்கு நஜிப் அவ்வாறு கருத்துரைத்தார்.
ஆஸ்திரேலியாவில் செயல்படும் ஜேஏசிசி, தேடும் பணியை முடித்துக் கொண்டிருப்பதாகவும் பிங் ஒலி செவிமடுக்கப்பட்ட இடத்தில்தான் விமானம் இருக்கும் என்ற முடிவைக் கைவிடுவதாகவும் கூறி இருந்தது.
எண்டா இப்படி பொய்யை சொல்லி எங்களை உறிபாதை செய்கின்றீர்கள். உண்மையைச் சொல்லுங்கடா. எங்கே அந்த விமானம்?.
என்னப்பா! புதுசா ஏதாவது விபத்தா! அல்லது பழசு தானா!
இன்னும் ஆறு மாசத்திற்கு பிறகு மக்கள் சுத்தமாக மறந்து
விடுவார்கள்.