இரவு மணி 7.45: தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 100 வாக்குகள் பெரும்பான்மையில் பாரிசான் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்று கெரார்க்கான் கூறிக்கொள்கிறது.
இதர அதிகாரப்பூர்வமற்ற செய்திகளின்படி டிஎபியின் டாயா 50 வாக்குகள் வித்தியாசத்தில் வாக்கு எண்ணிக்கையில் முன்நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
திருத்துங்கள் …8.24 மணிக்கு BN கு 20,157 DAP கு19,919 BN கு மிகுதியாக 238 வாக்குகள். இன்னும் 3 ஆண்டுகளுக்காவது தெலுக் இந்தான் மக்கள் பெருமூச்சி விட்டு வாழட்டும்.
எதிர்கட்சி காரர்களுக்கு தோல்வியை ஏற்று கொள்கிற மனப்பான்மை சுட்டு போட்டாலும் வராது போலே.
எல்லாம் கட்சி கரங்களும் திருடன் தான் நஜிப் கோன் எங் கிட சிங் அன்வர் எவனும் நமக்கு ஒன்னும் கொடுக்க மாட்ட ஏன்டா தங்கிரிங்க
சொன்ந்த வேலைய பாருங்க