இரவு மணி 8.20: அதிகாரப்பூர்வமற்ற தகவல்படி பிஎன் வேட்பாளர் 238 வாக்கு பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கிறார்.
கெராக்கான் நடவடிக்கை மையத்திற்கு வந்த மா அவருடைய ஆதரவாளர்களுடன் பேசினார். அவர் அங்குள்ளவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதிகாரப்பூர்மற்ற முடிவு வெளியாகி விட்டது. ஆனால் நமது எதிர்ப்பாளர்கள் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என்று கோருகின்றனர் என்று அவர் கூறினார்.
திருடன் வெற்றி பெற்று விட்டான்
திருட்… உதைக்கணும் இனி என் வழி பார்க்கும் இடமெல்லாம் காரனை உதைப்பேன்
19,919 + 20,157 + 505 = 40,581, not 40626. So extra 339