தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்காதவரை டியானா சோபியா முகம்மட் டாவுட் போன்றவர்கள் தோல்விதான் காண்பார்கள் என்கிறார் முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம்.
“ஒரு முறையான தேர்தல் ஆணையம்(இசி) அமைந்து அது பாரபட்சமின்றி, தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும்வரை தேர்தலில் போட்டியிடுவதே வீண் வேலைதான்.
“இப்போதைய இசி இருந்தாலும்கூட, புக்கிட் குளுகோர், புக்கிட் பிந்தாங் போன்ற இடங்களில் வென்று விடலாம் ஆனால் இங்கு முடியாது.
“பெரும்பாலான இடங்கள் போட்டி கடுமையாக இருக்கும். தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்தால் மட்டுமே உங்களைப் போன்றவர்கள் வெற்றிபெற முடியும்”, என சைட் தம் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
“டிஏபி உங்களைக் களமிறக்கியது தப்பல்ல. வேறு யாரை நிறுத்தி இருந்தாலும் அவர்களும் தோற்றுத்தான் போயிருப்பார்கள்”, என்றாரவர்.
சட்டம் படித்த முன்னாள் அமைச்சர் பேசுற பேச்சா இது? தேர்தலை எதிர்த்து காரணத்தோடு இடை தேர்தலுக்கு தடை விதிக்க சட்டம் உள்ளதே …இப்போதுங் கூட அந்த சுதந்திரமில்லாத நியாயமில்லாத தேர்தலை தடை செய்யலாமே ….! பாய் போல பேசப்படாது !! மியௌவூ !!!
pon rangan zaid சொல்வதில் தவறு ஏதுமில்லை– நடந்த தேசிய தேர்தலில் என்ன நடந்தது>? அதிலிருந்தே புரியவேண்டும். தேசிய முன்னணி என்றுமே நியாயமாக நடக்காது—இதைப்பற்றி தேர்தலுக்கு முன்பே நான் கூறியிருந்தேன் நான் கூறியது போலவே நடந்தது. — இன்னும் நடக்கும். பதவியில் இருக்க எதுவும் செய்வான்கள். அதிலும் நம்மவர்களுக்கு பெரும்பாலும் புத்தி சுவாதினமில்லை அதனால் தான் dyana விற்கு 25% குறைந்த வாக்குகள் நம்மவர்களிடமிருந்து கிடைத்தது. நம்மவர்களுக்கு சூடு சொரணை மானம் ஈனம் கிடையாது. நம்மவர்கள் திருந்துவது அம்னோ காரன்கள் திருந்துவதும் ஒன்றே.
மேலே, ஒரு நண்பர் தவறான கருத்தொன்றை வலியுறுத்துகின்றார். தெலுக் இந்தான் இடைத்தேர்தலின் போது பத்து நாட்களாக அங்கே தங்கியிருந்து, நடைமுறைகளை கவனித்துள்ளேன். சீனர், மலாயர், தமிழர் அனைவரும் ஜ.சே.க.வுக்கு நல்ல ஆதரவை வழங்கினர். ஆனாலும் ஜ.சே.க. வெளியூர் வாக்காளர்களை நம்பியிருந்தது. சிங்கப்பூரிலிருந்து தெலுக் இந்தானுக்கு வாக்காளர்களை கொண்டுவர பதினைந்து பேருந்துகளை அனுப்பி வைத்திருந்தது. அதிலே முப்பது பேர் கூட வந்திருக்க மாட்டார்கள். ஆக, தயவு செய்து உள்ளூர் வாக்காளர்களை குறைகூற வேண்டாம்.
singam அவர்களே நான் சொல்லிய கருத்து தவறு என்று கூறுகின்றீர்களா? நான் படித்ததை தான் சொல்லி இருக்கின்றேன். தவறு என்றால் மன்னிக்கவும். சிங்கையின் STRAITS TIMES பத்திரிகையில் தான் படித்தேன் என்று ஞாபகம்.
புக்கிட் குளுகோர், புக்கிட் பிந்தாங் போன்ற தொகுதிகளில் எதிர்கட்சி வெல்வதை வைத்து தேர்தல் வாரியம் நடுநிலையாகவும் நீதியாகவும் நடந்துகொள்கின்றது என்று சொல்ல முடியாது. சில தொகுதிகளில் வாக்களித்தவர் எண்ணிக்கையும் வேட்பாளர்களுக்குக் கிடைத்த வாக்குகளின் மொத்தமும் ஏன் வேறுபடுகின்றது.
TERTAL ஆணையம் மசிரு புடுங்கி இவன் கள்ள வோட்டை போட்டது உலகுக்கே தெரியும் இதல டளையன் மாறி நம்ம கஞ்சிநயன் நஜிப் பெரிய ஜெயிப்புன்னு பீட்டிக்கிறான் BN பன்னாட பொருக்கி EC கேவலமான மிருகம் இவனுங்கெல்லாம் இஸ்லாம??? ம…..ரு மாதிரி பெசிக்கிரணுங்க