கேட்பரி சாக்லெட்டில் பன்றி டிஎன்ஏ இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய அதிகாரிகள் இப்போது பல்டி அடித்துள்ளனர்.
புதிதாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பன்றி டிஎன்ஏ இருப்பதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை என பிரதமர்துறை அமைச்சர் ஜமில் கீர் பஹாரோம் தெரிவித்ததாக உத்துசான் மலேசியா கூறியுள்ளது.
கேட்பரி டேய்ரி மில்க் ஹேசல்நட், கேட்பரி டேய்ரி மில்க் ரோஸ்ட் எல்மண்ட் ஆகியவைமீது புதிதாக சோதனைகள் செய்யப்பட்டன.
இதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்? ஒரு பிரபலமான நிறுவனத்தைக் கேவலப்படுத்தி விட்டு இப்போது “ஒன்றுமே இல்லை” என்று சொல்லுவது சுகாதார அமைச்சின் கையாலாகத்தனத்தைக் காட்டுகிறது! சரியான அரைகுறைகள்!
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை –இதுவே அமெரிக்காவென்றிருந்தால் இவன்களின் பின்புறம் கிழிந்துவிடும்–ஆனாலும் cadbury நடவடிக்கை எடுக்காது காரணம் தொழில்சாலை இன்னும் செயல் பட வேண்டுமே.
கஞ்சியைதான் இவ்வளவு நாள் கொழுப்பு என்று சொன்னனுங்கலா
மலாய் மடையன் இப்படிதன் பேசிவன்
இந்த கொலப்பதை கொண்டு வந்தவன் பண்டி பரம்பரையை கேவலபடுத்தி விட்டன் .பண்டி இறைவனால் படைக்க பட்ட மிருகம் ,அது யாருக்கும் தீமைகள் செய்தது இல்லை.அனால் இந்த மனிதன் நம் நாட்டையெ உலகமே தெரியும் படி அவமானம் படுத்தி விட்டன் .இவனுக்கு சரியான தண்டனையை இறைவன் கொடுப்பார் .
மலாய் அறிவு வளர்ச்சி ……பண்…க்கு கீழ் என ….உறுதி ஆகி விட்டது ….!
நஜிப் கஞ்சி யும் கொஞ்சம் கலந்திருந்தால் சிறப்பு