பெர்காசாவில் 500,000 உறுப்பினர்கள் இருப்பதாகவும் அதுவே வெளிநாடுகளுக்கும் விரிவாக்கம் கண்டுள்ள ஒரே மலாய் என்ஜிஓ என்றும் அதன் தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.
இப்ராகிம் அலி, லண்டனில், பெர்காசா யுகே, ஐரோப்பா-வைத் தொடக்கிவைத்தபோது அவ்வாறு கூறியதாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. அதில் பிரிட்டன், பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றைச் சேர்ந்த 150 பேர் உறுப்பு வகிப்பதாகக் கூறப்படுகிறது.
அங்கு அவ்வமைப்பு ‘மலேசிய சுதேசி மக்கள் இயக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.
இங்க பாருயா ,ஒரு கிணற்று தவளை தண்ணி போடாமே உளறுகிறது ,நாசமா போன கட்டையிலே போகிற கட்டையன்
போடா இப்ராகிம்…………..
இவன் eppa ச….ன் ???
அட துப்பு கெட்ட தவள இப்ப வெளி நாட்டிலும் துப்பு பட போற அங்கு என்ன நீங்கள் bumiputra வா???
சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மலை பெய்யுது ,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கிழிச்ச ,,,,கூற எரி கோழி,,,,,,,,,
இனி நீங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெற முடியுமா என்று முயற்சி செய்யுங்கள்!
,,,,கூற எரி கோழி,,,,,புடிக்க தெரியாதவன் வானம் ஏரி ஐரோபா போனானாம்
சக்க போடு போடு ராஜா உன் காட்டுல மலை பெய்யுது
நீயெல்லாம் லீடர் . உன்னை பார்த்தாலே வாந்தி வருது .
இந்தி ஒசன் உறுப்பினர்கள் அதிகமாக சேர்ந்து விடார்களோ..?
இனவெறிகாரர்களின் அட்டகாசத்திற்கு இதுவே ஒரு எடுத்துகாட்டு..
இவன் ஒரு விசக் கிருமி இவனை வலர் விட கூடாது , இவன் எலோரையும் கெடுத்துடுவான்.
இவன் எப்ப ஐரோப்பா போனான் . படிப்பறிவு இல்லாத இவன்னுக்கு அங்கு என்ன வேலை. …
இவனைப்போன்ற சோம்பேறி க்கழுதைகள் உழைப்பில்லாமல் உட்கார்ந்து தின்ன இனத்தை பற்றி பேசியே காலத்தை கடத்துவான் கள்- பிறகு என்ன அம்னோ பிண்டங்கள் இவனைப்போன்ற கூறுகெட்ட ஜென்மங்களை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவான் கள்
என்று ஆங்கிலம் தூக்கி எறியப்பட்டதோ அன்றே இந்நாட்டுக்கு ஏழரை பிடித்தது -இன்று பேசி என்ன பயன்?
மகாதிரின் செல்ல பிராணி இந்த இந்தோனிசிய தவளை ,,,,,