கேட்பரி சாக்லெட்டுகளில் பன்றி டிஎன்ஏ கலந்திருப்பதாகக் கூறிய தொடக்கநிலை அறிக்கையைச் கசியவிட்டது யார் என்பதைக் கண்டுபிடிக்க சுகாதார அமைச்சு உள்விசாரணை ஒன்றை நடத்தி வருகிறது.
இதைத் தெரிவித்த துணை அமைச்சர் ஹில்மி யாஹயா, அந்த அறிக்கையை உறுதிப்படுத்துவதற்குமுன் யாரோ அவரசப்பட்டு விட்டார்கள் என்றார்.
இவ்விவகாரத்தில் ஜாகிமின் விசாரணையையே முடிந்த முடிபாகக் கொள்ள வேண்டும் என்று ஹில்மி கூறினார்.
நேற்று, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை(ஜாகிம்), கேட்பரி சாக்லெட்டுகள் ஹலாலானவையே என்று கூறியது.
கேட்பரி சாக்லெட்டு நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் யார்? ஹராமென்று அறிவிக்கப்பட்ட சாக்லேட் ஹலாலானது எப்படி??? ஒரே குழப்பமாக உள்ளது!!!!!
வியாபாரத்தை கொள்ளையடிக்க நடந்த பேரத்தில் , CADBURY பலிக்கடா ஆக்கப்பட்டதோ ?
பன்றி உண்ணும் ஜப்பான் காரன் தாயாரிக்கும் பொருகளை கட்டி பிடிப்பது மாத்திரம் சரி ???
caDBURY UMNO NPUNYA SYKT
JOHOR ரில் GELANG PATAH என்னும் இடத்தில காட்டு பண்டியை விரும்பி சாப்பிடுகிறார்கள் ,இது எந்த செய்தியிலும் துணிச்சலாக போடா மாட்டார்கள் ,மூடிதான் மறைப்பார்கள்
உல் குத்தும் வேண்டாம் , வெளி குத்தும் வேண்டாம் ! சுகாதார அமைச்சு வெயிட்ட தவறான செய்தியால் நாடே குலபதிக்கு ஆளானது ! சும்மா வித்தை காட்டாமல் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் !
வெளிநாட்வர்கள் ஏளனமாக சிரிக்கிறார்கள் !!
அரசாங்க ரகசியங்களை வெளியிடுவது சரியா ? தவறா ? ஆய்வு கூடத்தில் நடந்த ஆய்வின் முடிவு எப்படி வெளியில் வந்தது . ஆகவே சுகாதார அமைச்சின் நிலைப்பாடு என்ன . அந்த அதிகாரியின் மீது என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் . மக்கள் குழப்பத்திற்கு யார் பொறுப்பு .
டிஎன்எ. கலந்து விட்டது சரிதான் சாப்பிட்ட எல்லா முஸ்லிம்களும் போய் இரத்த சுத்தகரிப்பு செய்து விடுங்க…?