நல்லிணக்க சட்டமுன்வரைவு இஸ்லாத்துக்கும் ஆட்சியாளருக்கும் எதிரானதல்ல

rawaதேச நிந்தனைச் சட்டத்துக்குப்  பதிலாக  வரையப்பட்டுள்ள புதிய  சட்டங்கள்  இஸ்லாத்துக்கும்  ஆட்சியாளர்களுக்கும்  குழிபறிப்பன  என்று  கூறப்படுவதைத்  தேசிய  ஒற்றுமை  ஆலோசனை  மன்றம் (என்யுசிசி) மறுத்துள்ளது.

அவ்வாறு  கூறுவதில்  “உண்மையில்லை”  என என்யுசிசி-இன்

“இந்தச்  சட்டவரைவுகள்  கூட்டரசு  அரசமைப்புக்கு  முரணானவை  அல்ல  என்பதுடன் அரசமைப்பில்  குறுக்கிடுவதையோ, அதைச்  சிறுமைப்படுத்துவதையோ, அதன் சட்டவிதிகள்  பற்றிக்  கேள்வி  எழுப்புவதையோ  நோக்கமாகக்  கொண்டவையும்  அல்ல”, என  என்யுசிசி-இன்  சட்ட  மற்றும்  கொள்கை மீதான  செயல்குழுத்  தலைவர்  யூசுப்  ராவாவும் (இடம்) துணைத்  தலைவர் லிம்  சீ  வீயும் ஒரு  கூட்டறிக்கையில்  கூறினர்.