ஹுடுட் சட்டத்தை அமல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த தீர்மானத்தை சிலாங்கூர் அம்னோ திரும்பப் பெற்றுக் கொண்டிருப்பதாக சிலாங்கூர் சட்டமன்ற எதிரணித் தலைவர் முகம்மட் ஷம்சுடின் லியாஸ் கூறினார்.
அத்தீர்மானம் “தப்பெண்ணத்தை” ஏற்படுத்தியதுதான் இந்தப் பல்டிக்குக் காரணம் என்று ஷம்சுடின் மலேசியாகினி தொடர்புகொண்டபோது தெரிவித்தார்.
தான் பின்னிய வலையில் தானே சிக்கிக் கொண்டது ரொம்பவும் லேட்டாகத்தான் தெரிந்ததோ இந்த அம்னோவுக்கு?.
உம்னோ நீ அழிவடா சீக்கிரம் உன்னை பற்றி மக்கள என்ன பேசறனா கோபி கடையில் உட்கார்ந்து கேள் , நீயும் MIC ந…..யன்களும் நாக்க புடிங்கி சாவனும்டா