சாபாவில் கிழக்குக் கரையில் சீனச் சுற்றுப்பயணி ஒருவர் கடத்தபட்ட சம்பவம் அண்மையில்தான் முடிவுக்கு வந்தது. அதற்குள் அதே பகுதியில் இன்னொரு கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.
செம்பூர்ணாவில் பூலாவ் திம்புன் மாத்தாவுக்கு மேற்கே மீன்வளர்ப்புப் பண்ணையிலிருந்து அதன் பராமரிப்பாளரையும் ஒரு தொழிலாளரையும் ஆயுதம்தாங்கிய இருவர் கடத்திச் சென்றதாக பெர்னாமா கூறியது.
பேராக்கைச் சேர்ந்த சான் சாய் சியு-வும் மஸ்லான் என்பவரும் அதிகாலை மணி 12.40க்குக் கடத்தப்பட்டார்கள்.
அது, சாபாவில் இவ்வாண்டு நிகழ்ந்துள்ள மூன்றாவது கடத்தல் சம்பவமாகும்.
பாதுகாப்பு அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறதா?
மலேசிய பாதுகாப்பில் இருக்கும் ஓட்டைகளை அம்பலபடுத்தி கொண்டிருக்கும் கடத்தல்காரகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் !!!
எங்கே மலேசிய பாதுகாப்பு அமைச்சர் தூக்கத்தில் இருக்கிறாரா ???
மாது மயக்கத்தில் இருக்கிறாரா ??? அல்லது இந்த கடத்தல் சம்பவத்தை சிவில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதா ???
ஷரியா சட்டப்படி நடவடிக்கை எடுப்பதா ??? என்று குழப்பத்தில் இருக்கிறாரா ??? எது எப்படி இருப்பினும் மலேசிய அமைச்சர்கள் “வெங்காயங்கள்” என்பதை நிருபித்து கொண்டிருகிறார்கள் கடத்தல்காரகள் !!!
இக்கடத்தல் சம்பவத்தில் நம் நாட்டு அரசியல் [வா] வியாதிகளும் சம்பந்தப் பட்டுள்ளனரோ என்கிற சந்தேகம் வலுவாக உள்ளது.
இவங்கள் ஒன்னும் [கடத்தல்] புடுங்க முடியது. பேசித்தான் ரெம்ப ??
அன்றாடம் ராணு பயிற்சி அளிக்கப்பட்டு உருவாக்கப் பட்ட
ராணுவமும் காவல் துறையும் இருப்பதால்தான் நாம் நிம்மதியாக தூங்கு கிறோம் ,இபோது நாம தூங்காமல்
முழித்துக்கொண்டு இருக்கவேண்டுமா நைனா ,