துணைப் பிரதமர் முகைதின் யாசின் பதவி விலகுகிறார் என்பதை மறுத்துள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், “சில தரப்புகள் அரசியல் நோக்குடன் அப்படி புரளி கிளப்பி விட்டிருக்கிறார்கள்” என்றார்.
ஆனால், சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் உலவும் அப்புரளியைக் கிளப்பி விட்டவர்கள் யார் என்பதை அவர் அடையாளம் கூறவில்லை.
ஏப்ரல், 2009-இலிருந்து துணைப் பிரதமராக இருக்கும் முகைதினுடன் பிரச்னை எதுவும் இருந்ததில்லை என நஜிப் குறிப்பிட்டார்.
“அவருடன் நெருக்கமான உறவு உண்டு. நல்ல புரிந்துணர்வு உண்டு”, எனப் பிரதமர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
அம்னோவில் புரளி ஆரம்பிக்கின்றது என்றால் அங்கே புகைச்சல் ஆரம்பம்மாச்சு என்றே அர்த்தம்.
எல்லாம் பதவி மோகம் தான். அத்துடன் பதவியில் இருந்தால் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம். கொள்ளைகாரங்களுக்கு வேறு என்ன வேண்டும்? சுயமாக உழைத்து வேர்வை சிந்தி சோறு தின்றிந்தால் உரைக்கும்- இனக்கலவரத்திற்கு தண்ணீர் ஊற்றி athil குளிர் காயும் ஜென்மங்கள் —
நெருப்பு இல்லாமலா ………நல்லது நடக்கட்டும்
இந்த பன்னாட கல்வி அமைச்சன் அழிந்து போனால் மேலும் நல்லது இந்த இரு டிருத்து நக்கியனுங்க்களும் அழிந்தால் நாடு மென் மேலும் உயரும்
விலகினால்தான் என்ன??? ஒரு சரித்திம் படைத்த மேதையாகிடுவாரு…உலகம் பாராட்டும்.,.நாடு போற்றும் !!!!!!!!!!!!!
அனைவரும், இவர்கள் இருவருக்கும் கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசலாமே !!!!
மரியாதைக்கு அருகதை இருக்க வேண்டும், திருட்டுத்தனமாக பதவியை பிடித்த இந்த திருடன்களுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கின்றது?
நெருப்பு இல்லாமல் புகையாது இது இந்த மண்டுகளுக்கு மண்டையில் உறைக்காது!!!
அடே dark JUSTICE நீ யார் என்று எனக்கு தெரியும் umno காலை நக்கி வாழாதே MIC காரனை போல கேவலமா அறிக்கை வித்து கடுப்பு எததீ
பதவி விலகலா…?! இது என்ன புதுசா இருக்கு…! அப்படி ஒரு சொல்லு umnob அகராதியிலே இருக்குனு யாரு சொன்னது…?! ஒரு வேல பிரதமர் காட்டாயப் படுத்தினா விலகுவாங்க… எதற்கும், எந்த காரணத்துக்கும் சொந்தமா விலகுவது என்பது …. no way …..!
பி.எம்.ஆர்,பரீட்சை கிடையாது என்று படிப்பில் கவணம் செலுத்தாது இருந்துவிடாதீர்.இந்த வருட அடைவு நிலைக்கேற்றவாறு அடுத்த வருடம் தொழில் கல்வி அமையும்.கோட்டை விட்டீர் கூலி வேலைக்கு தான் பயிற்சி கிடைக்கும் கவணம்3.பள்ளியில் படிப்பு இருக்காது இது பூமி அற்றவரை இருட்டு உலகுக்கு இட்டு செல்லும்,பூமிக்கள் கடுமையாக படிக்கின்றனர் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.டியூஷன் எடுத்தாவது ஆங்கிலம்,மலாய்,கணிதம்,சயின்ஸ் பாடங்களில் முழு தேர்ச்சி பெற முயலுங்கள் முடிந்தால் மேமோரி பவர் பயிற்சி பெற்று கொள்ளுங்கள்,தியானம் பழகுங்கள்,காசு கேட்கிறாறாம் ஒரு குருஜி யோகா பயிற்சிக்கு ஆனால் ஒரு தமிழ் பள்ளியில் யோகா பயிற்சிக்கு பணம் வசூலாகிறது பின் சேதி வருகிறது பணம் போதவில்லை ஆதலால் பயிற்சி கொடுக்க முடியாதென்று.நடந்தது ஈபோர் தமிழ்பள்ளியில்,யாறுக்காவது பணம் வேண்டுமா வட்டியில்லாமல் வாருங்கள் தமிழ் பள்ளிக்கு ஆசை வார்தை காட்டுங்கள் வசூலிக்கலாம் பின் எந்த பெற்றோராவது பிரச்சனை செஞ்சா அவர் பணத்தை திருப்பி கொடுத்துவிடலாம்.நாராயண நாராயண.
ஈபோர் தமிழ்ப் பள்ளியில் கணினி வகுப்புக்கு செல்லும் உமது பிள்ளைக்கு பத்து வெள்ளி கட்ட முடியாத நீரெல்லாம் வட்டி இல்லா கடன் கொடுக்க போரிரா..? இதில் நாராயணையும் கூட இழுத்துக்கிட்டு கோசம் போட்டுகிட்டு திரிகிறீர்..? உமது பிள்ளை பணம் கொடுக்காத போனாலும் கணினி வகுப்பில் படித்துக்கொண்டுதான் வருகிறார் அதாவது தெரியுமா உமக்கு..?
மேலவரின் திருட்டாட்டம் கீலவருக்கு ஆதாரபூர்வமாக கிடைத்து அதை வைத்து பயமுறுத்தினாராம். பதவி விலகு இல்லையேல் குட்டு அம்பலமேறும் என்று. மேலவர் அதை புறக்கணித்து, நீர் வேண்டுமானால் பதவியை இராஜினாமா செய் என்று பதில் வந்ததாம். மேலவரின் ஆட்களே இந்த புரளிக்குக் காரணமாம். இப்பொழுது கீலவரின் ஆட்கள் மேலவரின் துணைவியாரை பாதிக்கும் அளவுக்கு முகநூல்களிலும், வலைப் பூங்காவிலும் விடயங்களைக் கசிய விட்டு வருகின்றனாறாம். இதன் பின் விளைவுகள் விரைவில் ஆரம்பமாகும். கொஞ்சம் காத்திருப்போமே.