இன்று புதிய அமைச்சர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பதை அடுத்து அமைச்சரவை விரிவடைந்துள்ளது. இது தவிர்க்க இயலாதது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறிப்பிட்டார்.
“மசீச-வின் முடிவுக்கு இடமளிக்க வேண்டி இருந்தது. முதலில் அவர்கள் (அமைச்சரவையில்) சேர விரும்பவில்லை. பிறகு, அரசாங்கத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து (முடிவை) மாற்றிக் கொண்டார்கள்”, என்றாரவர்.
புதிய அமைச்சரவையில், பிரதமர், துணைப் பிரதமர் உள்பட 35 முழு அமைச்சர்களும் 28 துணை அமைச்சர்களும் உள்ளனர்.
பிரதமர்துறையில் மட்டும் 10 அமைச்சர்களும் ஒரு துணை அமைச்சரும் உள்ளனர்.
பெர்காசா காரன்களுக்கும் இஸ்மா காரன்களுக்கு முறையே ஓர் அமைச்சர் பதவி கொடுத்தால் அமைச்சரவை முழுமை அடையும் என்று நினைக்கிறேன்… கால் நடுக்கம் கண்டால் அறிவு மங்கும் என்பது எத்துனை உண்மை!!!
பெர்காசவையும் , இஸ்மாவையும்,ஜூல் என்ற விளங்க்காதவனையும் , பிரதமர் கண்டித்தால் நாட்டில் பாதி பிரச்சனை தீரும் ! பிரதமருக்கு வீரம் இல்லையோ ?
நம் நாட்டின் அமைச்சரவை ஒரு வட்டிக்கார கூட்டம்[Along ]. நம் நாட்டின் வெளிநாட்டுக் கடன் ஏறத்தாழ 600 பில்லியன். நம்மையெல்லாம் கடன்கார பிச்சைக்காரர்களாக்கி விட்டார்கள், இந்த C4 கூட்டம்.
அரசு மாற்றமே இதற்குச் சிறந்த வழி.. இல்லையேல் அன்பர் சிங்கம் சொன்னதுபோல் மக்களை கடனாளியாக்கிவிட்டு சுரண்டிய பணத்தில் சுகம் காணும் கொள்கை தொடரும்… ஏமாளிகள் பாணர மக்களே!!!! அறிவுக்கொழுந்து
உலகிதிலே நம் நாட்டில் அதிக அமைச்சர்களும் ,துணை அமைச்சர்களும் உள்ளன .எல்லாம் மக்கள் வரிப்பணம் .
அரசு மாற்றமே இதற்குச்சிறந்த வழி.. இல்லையேல்அன்பர் சிங்கம் சொன்னதுபோல் மக்களை கடனாளியாக்கிவிட்டு சுரண்டிய பணத்தில் சுகம் காணும் கொள்கை தொடரும்… ஏமாளிகள் பாணர மக்களே!!!!
அரசு மாற்றம் வரணும் ..சரிதான்..எவனுக்கு ஓட்டு போடறது…இருக்கிற மாங்கா கூட்டனியும் உருப்படி இல்லாமல் இருக்கிறது அப்பு…முதலில் ஒரே கொள்கையாக செயல்பட சொல்லுங்கள்…இல்லனா சீனன் சம்சு கொடுதுருவான்…