கோலா சிலாங்கூர் பிகேஆர் தொகுதித் தேர்தலில், சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் அதிர்ச்சியூட்டும் வகையில் முன்னாள் காப்பார் எம்பி, எஸ். மாணிக்கவாசகத்திடம் தோல்வி கண்டிருக்கிறார்.
காலிட்டுக்கு 515 வாக்குகளே கிடைத்ததாகவும் மாணிக்கவாசகம் 701 வாக்குகளைப் பெற்றார் எனவும் பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் உதவியாளர் ஹில்மன் இதாம் கூறினார்.
இந்தத் தேர்தல் முடிவு கோலா சிலாங்கூரில் காலிட்டின் ஆதரவு மங்கி வருவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அதே வேளை “மைக்” என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகத்தின் அரசியல்வாழ்க்கைக்கு அது ஒரு மறுமலர்ச்சியாகவும் அமையலாம்
அம்னோ காரர்கு இதவே பெருசு
வாழ்த்துகள் மைக்.
வெற்றி மிது வெற்றி வந்து உங்களை சேரும்
வெற்றி நிச்சயசம் அது வேத சத்தியம் கொள்கை என்பதே அவர் கொண்ட லட்சியம் வாழ்த்துக்கள் வை பி திரு.மாணிக்கவாசகம்.இனி உங்கள் போராட்டத்தை மக்களுக்காக தொடருங்கள் மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள்.
“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? ” பொதுத்தேர்தலில் ‘சீட்’ தரப்படாததால் எங்கே துவண்டு போய் விடுவீரோ என நினைத்தேன். விடா முயற்சியுடன் கட்சித் தேர்தலில் வெற்றியடைந்த தங்களை வாழ்த்துகிறேன்.
உண்மயான நெய்ர்மய்யான தமிழன் வாழ்துக்கள்
அன்பான வாழ்த்துகள் ஐயா.
இதில் இருந்து என்ன தெரிகிறது ? மலாய்காரர்களும் மைக்
அவர்களுக்கு ஒட்டு போட்டிருக்கிறார்கள்,வாழ்க PKR
நீங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி ! இது போல் டாக்டர்சேவியர் ஜெயாகுமாரும் ஜெயிகவேண்டும்!