பினாங்கில், ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயரின் வீட்டுக்கு முன்புறத்தில் மாட்டுத் தலை ஒன்று வீசி எறியப்பட்டிருந்தது. காலை 7மணிக்கு மகளைப் பள்ளிக்கு அனுப்ப வீட்டுக்கு வெளியில் வந்த அவரின் மனைவி வாசலுக்குமுன் வெட்டப்பட்ட மாட்டின் தலை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
“என் மனைவி என்னிடம் தெரிவிக்க நான் போய்ப் பார்த்தேன். முன்வாசலில் அது கிடந்தது”, என இராயர் கூறினார்.
“யார், எதற்காக செய்தார்கள் என்பது தெரியவில்லை. அதைப் பற்றி ஊகிக்கவும் விரும்பவில்லை.
“ஆனால், வீட்டுக்கு எதிர்ப்புறமுள்ள ஒரு கடையின் உரிமையாளர், மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மனிதர் இதை இங்கு வீசி எறிந்துவிட்டுப் போனதைப் பார்த்திருக்கிறார்”, என இராயர் கூறினார்.
கவலைப்பட ஒன்றுமில்லை! புனித மாதம் தொடங்கும் போது மாடுகள் காணாமல் போவது சர்வ சாதாரணம்! அதற்கான அறிகுறி இது! மாடு வளர்ப்பவர்கள் கவுனமாக இருங்கள்!
இதை யார் செய்தது என்று எல்லோருக்கும் தெரியும்… என்ன செய்வது … ஆட்சி அவர்கள் கையில் … ஆனால் ஆண்டவன் நம் பக்கம் .. பொறுத்திருங்கள் … எல்லாம் கொஞ்சம் காலம்…
நீதியே இல்லாதபோது இதெல்லாம் சர்வ சாதாரணம். ஒரு கால கட்டத்தில் இனங்களிடம் உண்மையான நாம் எல்லாரும் இந்நாட்டின் மக்கள் என்ற உணர்வு இருந்தது ஆனால் சிறிது சிறிதாக அதை எல்லாம் ஒழித்து இப்போது எல்லாவற்றையும் பிடிங்கிகொண்டு தாங்களே இந்நாட்டு மன்னர்கள் என்ற தலை கணத்தில் இந்த மலாய்காரன் கள் இவ்வளவு திமிராக நடக்கிரான்கள் .இன்னும் எவ்வளவோ.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது எத்துனை உண்மை…
ஒரு சிலர் செய்யும் தவறினால் ஒட்டு மொத்த மலாய்காரர்களையும் குறை சொல்லக்கூடாது. அவர்களிலும் நிறைய பேர் நல்லவர்கள் இருக்கிறார்கள்.
புனிதா மாத ……… ஆரம்பம்
நல்லவர்களை விரல் விட்டு என்னலாம் இப்போது.
நாம அவன் தின்னும் மாட்டை தெய்வமாக நின்பதால் தானே
அவன் மட்டு தலையை நம் வீட்டு வாசலில் போட்டுகிரா,தந்தை பெரியார் சொன்னார் மாட்டு இறைச்சி சுத்தமான இறைச்சி தமிழர்கள் அதை சாப்பிடுவதால் எந்த
தப்பும் கிடையாது என்று கூறியவுடன் தமிழ் நாட்டில் பல
தமிழர்கள் மாடு சாப்பிட தொடங்கி விட்டார்கள் ,நாமும்
மாட்டு இறைச்சியை சாப்பிட ஆரம்பித்தால் எவனாவது மாட்டு தலையை நம் வீட்டு வாசல்படியில் போடுவானா
அப்புறும் மாட்டு தலை கரிதான் நம்ம் வீட்டில் .ஒ அது சாமி அதை எப்படி சாப்பிடுவது ,அப்படினா கோழி ,சாமி இல்லையா , நீ எதாவது ஒரு மிருகத்தை விட்டியா ,ஆறறிவு உள்ள மனிதன் நீ ,ஆனால் நீ கும்பிடுவது 5 அறிவு மாடு ,பன்றி குரங்கு ,குறைந்த அறிவுள்ள பாம்பு ,எலி ,மற்றவன் வெட்டி தின்கிறான் நீயோ கும்பிடு போடுகிறாய் ,ஏன் நைனா எப்போது உன் ஆறறிவுக்கு வேலைகொடுக்க போர ,
allah பிரச்சனையில் உலகே சிரிக்கிறது……!!!!
இப்போ நாராயண பிரச்னை ஆரம்பம்…..,!
கண்ணா, நீ மாடு மேய்க்கும் கண்ணா,
இப்போ உன் தலையில் கையை வைக்கிறான்.
hudut இருக்கு உமக்கு சாதகமாகே ……!
umno அரசாங்கம் இலவசமாக எதிர்கச்சிக்கு விளம்பரம் செய்கிறான்…என்னவொரு திறமை வலயங்கட்டிக்கு!
சட்டத்தால் ஒரு உரோமத்தையும் புடுங்க முடிய வில்லை,
அதுதான் கோழைகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. உங்கள் வீரத்தை பார்த்து வெளிநாட்டுகாரர்கள் வாயால் சிரிப்பதற்கு பதிலாக சூ……..ல் சிரிக்கிறார்கள்.
இது கையாலாகாத பேடிகளின் செயல் !!!
பெரிய சாதனை என்ற நெனைப்பு அறிவிலி இன் கோழை தனம் !
இதை செய்ததினால் அவன் என்ன சாதனை செய்துள்ளான் . எல்லாம் அந்த ஆண்டவன் பார்த்துக்கொள்வான் . கொடூர புத்தி கொண்டவன் .அறிவில்லாதவன் செய்த செயல் இது .
தாய்ப்பால் உண்டு நீர் வளர்ந்தாய்.. ஆயிரக்கணக்கான ஏழை பிள்ளைகள் பசுவின் பாலை நம்பி உயிர் வாழ்ந்தனர், வாழ்கிறார்கள்.. பசுவின் பாலுக்கும் தாயின் பாலுக்கும் உள்ள நிலை புரிகிறதா அன்பரே?? பன்றி, குரங்கு, எலி மற்றும் பாம்புப் பால் குடித்து வளர்ந்தவர் எவரேனும் உண்டோ??? ஒரு வேளை…….. இருக்குமோ ?????