சிலாங்கூர் மந்திரி புசார், அப்துல் காலிட் இப்ராகிம், பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் தோற்றுப்போனால்கூட தாம் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார்.
கோலா சிலாங்கூர் பிகேஆர் தொகுதித் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காலிட் இவ்வாறு கூறினார். அத்தேர்தல் முடிவை எதிர்த்து அவர் முறையீடு செய்துள்ளார்.
“கட்சித் தேர்தலில் தோற்றுப்போனால் மந்திரி புசார் பதவியைத் துறக்க வேண்டும் என்ற விதிமுறை எல்லாம் கிடையாது”, என கிள்ளானில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
கட்சித் தேர்தல் முடிவு எப்படி இருப்பினும் தாம் போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் என்பதில் எந்த மாற்றமும் இராது என்று குறிப்பிட்ட காலிட், மந்திரி புசாராக இருப்பதற்கு அது போதும் என்றார்.
சிறந்த நியாயமான நேர்மையான மாநில மந்திரி புசாராக மக்களால் புகழப்பட்ட நீர், அண்மையில்தானே பல குறைகூறல்களுக்கு ஆளானீர். குறைக்கூறல்களுக்கு கட்சி காரணமல்லவே!!! என்று இஸ்லாமிய வங்கி கடன் அடைப்பு நிலவரம் அறிவிக்கப்பட்டதோ, என்று லங்காட் 2 ஒப்பந்தம் கையானதோ அன்றிலிருந்துதானே இம்மாதிரியான அதிருப்தி குறைகூறல்களுக்கு நீர் ஆளானீர். பிகேஆர் உம்மை குறைகூறினால் அது கட்சி உட்பூசல் எனலாம். ஆனால், இப்போது பெரும்பாலான பக்காத்தான் பிரதிநிதிகளின் குறைகூறலுக்கல்லவா ஆலாகியுள்ளீர். உம்மை முழுமையாக ஆதரித்த டி எ பியும் அல்லவா இப்போது உம்மை குறைகூறுகிறது. காற்றில்லாமல் புகையாதே!!!!!!
மலாய்க்கார முஸ்லிம்களை என்றுமே நம்ப முடியாது–அன்வாரையும் சேர்த்துதான். காலம் மாறிவிட்டது. நீதி நியாயம் எல்லாம் இவன்களுக்கு அப்பால் பட்டது- இவன்களின் அட்டூழியங்களையும் நியாயப் படுத்து கின்றனர். எனக்கு பேசுவதற்கே எரிகிறது–என்ன ஜென்மங்களோ.
தானும் சூடு சொரணை அற்ற அரசியல்வாதியே என்று சொல்லாமல் சொல்லுகின்றார்.
pkr ஒரு கேடுகெட்ட கட்சி ,உள்ளுக்குல்லாரேயே அடித்துக்கொண்டு சாவுறானுங்க ,,bn எவ்வளவோ தேவலாம்
ஹலோ MB சப்போர்ட் UMNO கட்சி நீ வெளியே போடா khalid PENDERHAKA PAKATAN JADI KAU LETAK JAWATAN PEGI MAMPOS JANGAN BIKIT WAYANG
கையால் ஆகாத மந்திரி நீ ! சப்ப கட்டூ கட்டாதே !!!!!!!!!!!!
அடிமையை இருபாது கேவலம்.ஆனால் இங்கு சிலர் அடிமையை ருப்பதில் சுகம் காணு கின்றனர்.அதனால் தான் எதிர் கட்சியில் குழப்பம் என்கிறார்.ஆனால் தேசிய முன்னணியில் அடிமையை இருப்பதில் சுகம் காணுகின்றார்.இப்படியும் சில மானிட ஜென்மங்கள் ?இறைவா இந்த அடிமை ஜென்மங்களுக்கு நல்ல புத்தியை கொடுப்பாயாக.