நியு சிலாந்து உயர் நீதிமன்றம், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய தூதரக அதிகாரியின் பெயரை வெளியிடத் தடைவிதிக்கும் உத்தரவை அகற்றியதை அடுத்து நியு சிலாந்து ஊடகங்கள் அவரின் பெயரை அறிவித்துள்ளன.
இணைய செய்தித்தளமான stuff.com.nz, அவருடைய பெயர் முகம்மட் ரிஸால்மன் இஸ்மாயில் என்றும் அவர் வாரண்ட் ஆபிசர் பதவி வகிப்பவர் என்றும் கூறியுள்ளது.
malaysia க்கு மானம் போட்ஷி .
மானம் என்று ஒன்று இருந்தால்தானே போவதற்கு .
இவங்கள் ஆட்டம் எல்லாம் ” லோகல்லில்தான் ” வெளி நாடுகளில் செல்லுபடி ஆகாது !!!!!!!
அந்தநாட்டில் நீதியின் முன் நிறுத்தவேண்டும் .
“ஹஹ” Super ஆப்பு! IG,AG அங்கே எதாவது வால் ஆட்ட முடியுமா? ஒட்ட “cut”
நியூசிலந்துல கொஞ்சம் கச கசன்னு ஆயிடுச்சு,,,,,,,,,,இங்க இருந்தா அந்த பெண் கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லாதவள் என்று பழி அவள் பக்கம் ,,,,,,,,,,,,,,,,, கண்ணு குட்டி சல சல வேலை பண்ணி மாட்டிகிட்டாறு,,,,அவர்கள் மகளை சல சல பண்ணலாம் தப்பில்லை
இவனெல்லாம் மிருகத்தோடு கூட ஒப்பிடக் கூடாது. காட்டு வாசிகளில் சிந்தனை இல்லாத மிகவும் கேடு கெட்ட காட்டுவாசிகள் மனித உருவிவில் நடமாடும் சைத்தான்கள்
இதுதான் இவன்களின் தரம் தகுதி திறமை –இதுதான் இன்றைய நிலை -காரணம் மற்ற இனத்தவர்களை ஓரம் கட்டியத்தின் விளைவு. ஆனால் இதற்க்கு விடிவே இல்லை– நாடு அந்த நிலையில் உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்… மலேசியா மண்ணைப்போல் யானைக்கு ஒரு சட்டம் யானை குட்டிக்கு ஒரு சட்டமென இருக்கக் கூடாது….