தாம், இந்து அறவாரியத்துக்குப் பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்படிருப்பதைப் பலர் குறைகூறினாலும் கெராக்கான் தலைவர் மா சியு கியோங் அதைப் பெருமையாகவே கருதுகிறார்.
“இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
அது, கெராக்கான் பல்லினங்களுக்கும் பல சமயங்களுக்கும் ஏற்புடைய ஒரு கட்சி என்பதற்கும் சான்றாக அமைகிறது என மா குறிப்பிட்டார்.
மானம் உள்ள மா இ காவிர்கு பெருமை ,,,,,,,,,ஹி ஹி ஹி
வாழ்த்துக்கள் அமைச்சர் அவர்களே.என்னடா ஒரு தமிழன் இப்படி சொல்கிறான் என்று வியப்பாக இருக்குதா வாட்டு டூ.நம் தலைவர்களுக்கு தில் இல்லையே என்ன செய்வது.நாளை அல்லது என்றைகாவது ஒரு நாள் மற்ற இந்தியர் சார்ந்த பொறுப்புகள் வேறு இனத்தவர் பார்க்க நேரிடும்.
ஒன்னு அவன் இந்தியனா மாறனும் இல்ல நம்ம சீனனா மாறனும்! இதுலே எது சாத்தியம் சோதனை தலைவரே?
சீனன் சீன போடுறான் , தமிழன் தண்ணி போடுறான்… வாழ்க எம்ஐசி… வாழ்க நாம் கட்சி தலைவர்கள்… இப்படித்தான் எல்லாரும் மானம் கெட்டு இருக்கணும்… உண்டிலா பரிசான் நேசியோனால்…
இன்னும் கொஞ்ச நாட்களில் இஸ்லாமிய அறவாரியமும் உங்கள் தலைமையில் செயல்படும் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்!
ஆனால் இந்துக்களுக்கு இது பெருமையான விஷயமா என்று தெரியவில்லை.
BN அரசாங்கத்தில் நாமும் ஒரு பங்காளி. இந்திய சமுதாயத்தின் ஏக பிரதிநிதி என்று மார் தட்டி பெருமை பேசும் MIC இருந்தும் கெரக்கான் தலைவருக்கு இந்த பதவி …… நாக்கை பிடுங்கி சாக வேண்டிய நிலையில் …… ! இந்த லட்சணத்தில் தலைவருக்கு ஜால்ரா போடா ஒரு கும்பல். நம்ம தலை எழுத்து இதுதானா?
இவனை ஏன் இஸ்லாமிய சமயத்திற்கு தலைமை தாங்க விட வில்லை?
இந்துக்கள் எல்லாம் இளிச்சவாயன்கள் என்று பிரதமனுக்கு தெரியும்.
இந்து என்று சொல்லிக்கொள்ளும் தலைவர்களுக்கே மதத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவன் என்ன கூத்து பண்ணப் போகிறான் என்று பார்ப்போம். இதை கூட எந்த மா இ கா தலைவனும் கேட்டதாக தெரியவில்லை. இதற்கும் மேல கூ நான் சொல்றான், 56 வருசத்துக்கு பிறகு இப்பதான் அரசாங்கத்துக்கு மற்ற சமயங்களை புரிந்து கொள்ள அவகாசம் வேணுமா.
ஒரு வேலை , ஜுல்கிப்லி தேர்தலில் வெற்றிபெட்றிருந்தால் அவன்தான் பொறுப்பேற்று இருப்பான்! நஜிப் அரசாங்கம் இந்தியர்கள் மீது அவ்வளவு அக்கறை கொண்டுள்ளது .
நல்லது நடந்தால் நல்லதுதானே..!
தலையில் இடியே விழுந்தாலும் இவர்களுக்கு கவலை இல்லை ! டி எ பி காரர்கள் துணிச்சல் வராது விட்டு டுங்க!!!
ஒரு சீன அமைச்சர் வந்த பிறகு பல கருத்துக்கள் …. இதற்கு முன் நம்ம வேதமூர்த்தி என்ன பண்ணார் ….. கால் ஆட்டினார் … இப்போ இந்த மா தலை ஆடுவான் …அடுத்த தேர்தல் வரைக்கும் …நம்ப இனத்தின் ஓட்டு தானாக போய் சேர ம ஈ கா , பி பி பி , ரெண்டு கேட்டான் ஐ பி எப் , பட்டத்து ராஜ கட்சி கேராகான் .. தேர்தல் பிச்சை எடுப்பாங்க வாழத்தெரியாத இந்தியர்களை இவர்கள் அஞ்சுக்கும் பத்துக்கும் வித்திடுவார்கள் …. அடுத்த தேர்தலிலும் நம்மவர்கள் மோசம் போவது திண்ணம் ……இந்தியர்களை குழி தோண்டிபுதைக்க அம்னோ வேண்டாம்
நம் தலைவர்களே போதும் ……
நடந்து முடிந்த மலேசியா இந்து சங்க ஆண்டு கூட்டதிர்க்கு ஒரு இந்து அமைச்சரும் வரவில்லை ,ஆகவே அடுத்த ஆண்டு மாவை இந்து சங்கம் அழைக்கலாம் ,
இந்தியர்களுக்கும் இந்துக்களுக்கும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்”, என்றவர், எம்ஐசி தம் கடமையை செய்யத் தவறிவிட்டது என்று சொல்ல மறந்துவிட்டார்.
எல்லா மதமும் அவருக்கு சம்மதம் . மாஈகா நிலை எப்படி .
ராமசாமியை சாடுவதைவிட்டு விட்டு கிராகான் முஸ்லிம் விவகாரங்களுக்கு மேல் பார்வை இட வேண்டும் –அது முடிந்தால் பிறகு இந்துக்களுக்கு மேல் பார்வை இடலாம். MIC கம்மனாட்டிகளின் வாய்களில் அம்நோகாரங்களின் வாழைபழங்கள் அதனால் தான் சத்தமே கேட்கவில்லை.
அற்புதமான நியமனம்.விரைவில் இஸ்லாமிய விவகார பிரிவு அமைச்சராக இந்தியரை நியமனம் செய்வாரா?.இந்த முட்…….. தனமான நியமனம் மலேசியா இந்துக்களை கேலி செய்யும் நியமனம்.இந்துக்களை ஒட்டு மொத்தமாக அவனப்படுத்திவிட்டார் பிரதமர்.சூடு, சொரணை இருந்தால் ம இ கா, மலேசியா இந்து சங்கம் இந்த நியமனத்தை எதிர்க்க வேண்டும். பழனிவேலை போன்றே இந்த மோகன் சானும் ஒரு கபட தாரி.கோழைகளான இவர்களால் நம் தினம் தோறும் பல்வேறு வகையில் தேசிய முன்னணியால் அவமதிக்கப் படுகிறோம்.
எதிர் கட்சி இப்படி ஒரு நியமனத்தை செய்திருந்தால் இந்த முட்டாள் மோகன் ஷேன் வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கை விட்டிருப்பான்.
திட்டம் மிட்டே இந்துக்களை இந்த நியமனத்தின் வழி அவமானபடுத்திய பிரமர் டத்தோ ஸ்ரீ நஜிப்பை வன்மையாக கண்டிக்கிறேன்.நியமனத்தை பிரதமர் வாபஸ் பெற்றுக்கொண்டு அப்பதவிக்கு ஒரு இந்துவை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ம.இ.கா ( மானம் இல்லாத காதகன் ) வெச்சான உங்களுக்கு ஆப்பு ,உங்களுக்கு ரோசம் எம்பது இருந்தா உடனே ம.இ.காவை விட்டு விலகு ,இல்லை என்றால் மலேசியாவில் உள்ள எல்லா இந்து கோயிலுக்கும் சீனன் தான் தலைவன் , இந்து சங்கத்திற்கும் ஏன் இந்தியர்கள் பிரதிநிதுக்கும் எல்லா இயக்கங்களுக்கும் சீனன் தான் தலைவன் அவனால் மட்டுமே நேர்மையாக எந்த தில்லு முள்ளு இல்லாமல் எந்த இயக்கத்தையும் நடத்த முடியும் , இப்ப என்ன செய்யபோறே நைனா. ஆமாம் ம.இ.கா காரனுக்கு எந்த காலத்தில் மான ரோசம் இருந்தது அவன் கிடக்கிறான் இந்த 1008 பொது அரசியல் சாரா இயக்கங்கள் இருக்கின்றன இவர்கள் அனைவரும் தூக்கு மாட்டிகிட்டு தொங்க போகிறார்களா ,இல்லை என்றால் நம்ம பிள்ளைகளுக்கும் சீனன் தான் கார்டியனாக வரபோகிறான் , நாளை பத்திரிகையில் பல ம.இ.கா காரர்களும் தற்கொலை செய்துகொண்ட தாக செய்தி வரலாம் .. போங்கடா நீங்களும் உங்க ம.இ.கா வும் இனி மேல் எவனாவது ( ம.இ.கா ) நாங்கள் தான் இந்தியர்களை பிரதிநிதிகிறோம் என்று சொன்னால் அவனை செருப்பால் அடிக்கணும் நைனா.
இவர் முதல் நடவடிக்கையாக மஹா மாரியம்மன் தேவஸ்தானம் முறையான தகுதி உள்ள தலைவரை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள்!
பார்போம் இவர் திறமையை! தற்போது உள்ள தலைவர் டான் ஸ்ரீ மடராஜ மேல் நம்பிக்கை இல்ல தீர்மானத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும்!
மலேசிய இந்தியர்களுக்கும், இந்துக்களுக்கும், தெரிவித்து கொள்வது என்னவென்றால், இனி 4 வருடத்திற்கு உங்கள் கேள்விகளுக்கு, நானோ அல்லது மஇவோ பதில் சொல்ல தேவையில்லை.
சாமியே சரணம் அய்யப்பா !!!!
– பழனிவேல்
இனி தமிழ்
பள்ளிக்கு தலைமை ஆசரியர்கள் சீனன்
மாலைகரன் வரலாம். ! நல்லா யிருக்கும்.
m i c அப்போ புடுங்குமோ !
நாங்க புடுங்குறோம் அல்லது புடுங்குனத்தை கத்தை கட்டுகிறோம்
அதை பற்றி கேட்க நீங்கள் யார் ???
வேண்டாத பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம் !!!
கால் பட்டாலும் குற்றம் !!! என்று எதெற்கெடுத்தாலும் எங்களை
குற்றம் கண்டு பிடிக்கும் உங்களுடைய வாயை அடைக்கத்தான்
சீனருக்கு அந்த பொறுப்பு கொடுக்க பட்டது. சீனர்கிட்ட நீங்க என்னத்தே புடுங்க போறீங்கனு நாங்களும் பார்க்கதானே போகிறோம்.
– பழனிவேல்
anonymous – உங்களை போன்ற துரோகிகளில்னால் தான் இன்று நாம் இந்த நிலைக்கு தள்ளபட்டிருக்கிறோம்–சொரணை கெட்ட ஜென்மங்கள்.
செதிகிடைத்து இதனை நல்கியும் ஒரு ஹிந்து தலைவரும் மறுப்பு சொல்லவில்லை ,.இதுதான் வருத்தம் தரகூடிய விசியம். வாயிற்று பொலபுககெஹ் அரசிஎல் வந்தவர்கள் இவேர்கேல் எல்லோரும்
ரோசம் வந்துரிச்சி ஹி ஹி ஹி
“பூனை கருப்பா அல்லது வெள்ளையா என்பது முக்கியமில்லை; அது திறமையாக எலி பிடிக்கிறதா என்பதுதான் முக்கியம்”. என்பது மறைந்த சீன தலைவர் தெங் சியாவ் பெங் -ன் வாதம். ஆனால், அந்த வாதம் இங்கு பொருந்துமா என்பது உண்மையில் தர்க்கத்துக்கு உரிய ஒன்று. நேர்மையும், திறமையும், சேவைமனமும் இல்லாத தலைவர்களிடம் பொறுப்பைக் கொடுப்பதைவிட சம்பந்தம் இல்லாத ஒருவரிடம் அதனை செய்யக் கொடுக்கலாம் என்று கருதுவது …..?1 பெரும்பாலும் நம்மவர்களுக்காக, Hindraf போராட்டத்திற்குப் பின்னர், ஆரம்பிக்கப்பட்ட My Daftar எந்த நிலையில் உள்ளது? இன்னும் பல ஆயிரம் பேர் BC / IC இல்லாமல் உள்ளனர். மனு செய்யப் போனால் பெரும்பாலும் பழைய பால்லவிதான் – அது வேண்டும், இதுவேண்டும், இது சரியில்லை etc ….!! ஒரு பட்டணத்தில் எனக்குத் தெரிந்த, பெரும்பாலும் கிறிஸ்தவர்களைக் கொண்ட, ஒரு சிறுகுழு செய்யும் முயற்சியைக்க்கூட அந்த மாநில அளவில் உள்ள எந்த இந்திய அரசியல் கட்சியும் ( ஆளும்/ எதிர் கட்சிகள் – மகளிர், இளஞர் பகுதி உட்பட) இதில் செய்வதில்லை. அந்தக் குழுவினர் அங்கும் இங்கும் அலைந்து, சொந்த செலவில் வேண்டிய பத்திரங்களைத் திரட்டி ஒரு சிலருக்கு BC / IC பெற்றுக்கொடுத்து உள்ளனர். பல்வேறு சமூக சீர்கேடுகளை களைய அமைதியாக தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர். (அரசர்களின் பிறந்தநாளுக்கு இவர்களுக்கு எந்த பட்டமும் இல்லை. இது முக்கியமில்லை; அவர்களும் அதனை உண்மையில் சிறிதும் எதிர்பார்ப்பதும் இல்லை.) இடைத் தேர்தல்களில் பம்பரம் போன்று சுழன்று2 வேலை செய்யும் நமது இந்திய அரசியல் கட்சிகள் நமது மக்களுக்கு இதுபோன்ற சமூக சேவைகள் தேவைப்படும்போது மிகவும் கிறங்கி வதங்கிபோய் விடுகிறார்களே. அது ஏன்?! அரசியல் காட்சிகளில் முக்கிய பொறுப்புகள் வகிக்கப் போட்டிகள் போடுவதன் நோக்கம் என்ன?! மக்கள் சேவையா அல்லது…?! பொறுப்பை (பதவியை) அதிகம் எதிர்பார்க்கிறோம்; அது கிடைத்த பின்னர் மக்களுக்கு செவ்வனே செய்ய வேண்டிய கடமையை செவ்வனே செய்கிறோமா..?! பொறுப்பு அங்கு போய் விட்டது, இங்கு போய் விட்டது என பெரிய அங்கலாய்ப்பு. செய்யாத வேலை, செயலாற்ற முடியாத அதிகாரம் எங்கு போனால்தான் என்ன?!
சந்தடியில்லாமல் ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது போல் தெரிகிறது, யோசியுங்கள்.
கண்ணா அனனமியோ ,,,,,,,,,,நீ ஒன்னும் புடுங்க போறது இல்ல ,,,,,,,,அப்ப எதுக்குடா மானங்கெட்ட பேச்சு இதல அரை கூவல் வேற ,,,,,,,ஹீ ஹி ஹி முழுசாவே கூவு
டத்தோ மா அவர்களின் அரசியல் செயலாளர் ஓர் இந்தியர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. என்ன தான் நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தெலுக்இந்தான் mp தொகுதியில் சுமார் 20% இந்திய வாக்காளர். இடைத்தேர்தலில் பெற்ற சொற்ப வெற்றியைப் பொதுத்தேர்தளிலும் தக்க வைத்துக்கொள்ள முடியுமா என மா அஞ்சி இருக்கலாம். ஆகவே இந்திய வாக்களர்களின் கூடுதல் ஆதரவைப் பெற இவர் இந்து அறவாரிய வாகனத்தைப் பயன்படுத்த எண்ணிய ஓர் அரசியல் வியூகமாக இருக்கக்கூடும். இதனை நஜிப்பும் உணர்ந்து இருக்கலாம். நம்மவர்களை எளிதில் கவரக்கூடிய ஒரு வழி கோவில்/மதம் சார்ந்த நடவடிக்கைகள் – முஸ்லிம்களைப்போல். பள்ளியை விட நம்மவர்கள் அநேகருக்குக் கோவிலே முக்கியம் என்பதை மா உணர்ந்து இருக்கலாம். என்ன செய்கிறார் என்று பார்ப்போம். எது எப்படியோ, இதன் மூலம் அவர் TA இந்தியர்களின் ஆதரவை நிச்சயம் அதிகரித்துக்கொள்வார்.
அட விடுங்கப்பா !!! 50 வருசமா அவங்க புடுங்கனத்தை நாமலா போய்
கத்தை கட்ட முடியும். அவங்களுக்குக கத்தை கட்ட இப்போதுவாவது
நேரம் கிடைச்சதே என்ற மகிழ்ச்சியில் உள்ளவர்களை மீண்டும் மீண்டும் நோண்டிகிட்டே இருகிறீங்க.
இது நமது இனத்தின் கையாலாகாத தன்மையை காட்டுகிறது..இது தவறான ஆரம்பம்.சீன அரவாரியத்த்திற்கு தலைமை தாங்க ஒரு இந்தியன் [தமிழன்] அனுமதிக்கப்படுவானா.?
இந்தியர்கள் ஒன்றுபட்டால் ஒழிய இத்தகைய நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.
அட நா… ,ஒரு தமிழன் கூட கிடைக்க வில்லையா ?? இந்த மா யாரு பெரிய பு…….யா ?
அட மானம்கெட்ட ஜென்மங்களா!!!!! எல்லவற்றையும் இழந்து கொண்டுருக்கிறோம் என்பதை இந்த நியமனத்தின் வழி நமக்கு நன்றாக புரிகிறது.
இதக்கு பிறகு தமிழ் பள்ளிகளுக்கு சீனர்கள், மலாய்க்காரர்கள் தலைமை ஆசிரிராக தேசிய முன்னணி அரசு நியமிக்கும்.சீனர்களை வைத்து இந்தியர்களையும் இந்துக்களையும் அவமதிக்கும் தேசிய முன்னணி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.மானமுள்ள இந்தியர்கள், தமிழர்கள் இந்த நியமனத்தை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வெட்கம் இல்லாத MIC… ஒரு cina தமிழனை ஆளபோகிறான்… சீ…
வுங்களுக்கு வுங்கள் பிரச்சனை,தமிழ் பள்ளியில் நடக்கும் அடங்காத அட்டுழியம் இனியாவது ஒழியட்டும்.கொட்டத்தி வோடுக்குவதில் நஜிபை மிஞ்ச யாரும்மில்லை.எனக்கு பிடிக்காத தமிழ் பள்ளி ஈபோர் தமிழ் பள்ளியே.நியாமாய் ஆறாம் ஆண்டு மாணவனுக்கு கிடைக்க வேண்டிய ஒலராகவான் கோப்பையை கேவலம் ஐந்தாம் ஆண்டு மாணவனுக்கு சம்மந்தம்மே இல்லாமல் கொடுத்தனர்.நான்கு விளையாட்டில் விளையாடி தன் குழு வெற்றி பெற போராடிய மாணவனுக்கு மிஞ்சியது எமாட்ரமே,இரண்டு குழு விளையாட்டில் மாத்திரம் பங்கு எடுத்த ஐந்தாம் ஆண்டு மாணவனுக்கு ஒலராகாவான் கோப்பை மற்றும்2,இதுதான் ஈபோர் தமிழ் பள்ளி அவலம்,அல்லது கேவலம்,இது சம்பந்தபட்ட எல்லா அரசு அலுவலகத்திலும் செய்தியை சேர்ப்போம்,பெற்றொர் ஆசிரியர் சங்கத்தில் சொல்லியாச்சி,பள்ளியில் ஞாயம் சொல்லியாச்சு இனி அதிகாரியிடம் புகர் தான் இன்னும் செய்யவில்லை,வரும் திங்களில் ஏற்பாடு செய்வோம்.வாழ்க நாராயண நாமம்.
இன்றைய (6-7-2014) பத்திரிகைச் செய்தி: இந்து அறவாரியத்துக்குப் பொறுப்பான அமைச்சராக மா சியு கியோங் நியமிக்கப்படிருப்பதை இந்து தர்ம மாமன்றம்.முழுமனதுடன் வரவேற்றுள்ளது. இந்த கேணப்பயல்களின் இந்தச் செயல் உலக இந்துக்களுக்கு பேரிழிவை தந்துள்ளது. இதை விட வேறு கேவலம் இருக்க முடியுமா? மானம் கெட்ட இந்த மடையர்கள் சூடு சொரணை ரோஷம் இருந்தால் உடனடியாக இந்து தர்ம மாமன்றத்தை விட்டு வெளியேற வேண்டும்.கண்டிப்பாக இதை அவர்கள் செய்வார்கள் – சூடு சொரணை ரோஷம் இருந்தால்..!
எருமைக்கு எது பெருமை என்று தெரியாது ….!
மாவும் BN மூக்கானங் கயிறு மந்தை தானே …!
இந்து அறவாரியம் என்ன நிலையில் இருக்கின்றது என்று இதிலிருந்தே புரிய வேண்டும். மனம் ஈனம் சூடு சொரணை இல்லா பிண்டங்கள்— ஆனாலும் இந்த சீனன் நன்றாக செயல் படுவானா?
இந்துக்கள் பயன் அடைவார்களா?
நம் இனம்இன்று ; ஏன் இந்த கேவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ?
எல்லாம்; நமக்காக சேவை செய்யும் தலைமைகள் என நாம்
எண்ணி ;சில துரோகிகளை பதவிகளில் அமரவைத்த பாவம் தான்
அது !
நாம் திருந்தினால் …, இந்த துரோகிகளை மீண்டும் எழமுடியாதவாறு
செய்யத் தொடங்கினால் கட்டாயம் மாற்றம் …,ஆமாம் மாற்றம் ;
அதுவே என்றும் மாறாதது !
இந்த சமூகம் அந்த வழியை பின் பற்ற தொடங்குமா ?
வீணர்களை வீழ்த்த முனையுங்கள் .விடியல் தொடங்கும் !!!
பழனிவேலு ஒரு தெ…. பு…மவன் இந்த உதவாக்கரை பு….மவன் தலைவனா இருக்கும்வரை ஒரு ம…ம் MIC பு….மவனால் செய்ய முடியாது