கெராக்கான் இளைஞர் பகுதி, அதன் தலைவர் மா சியு கியோங் இந்து அறவாரியத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதைக் குறைகூறிய பினாங்கு துணை முதல்வர் II பி.இராமசாமியை “மலேசிய உணர்வற்றவர்” எனச் சாடியுள்ளது.
மலேசியாவில் இனம் பார்ப்பது பொருத்தமற்ற வேலை என அதன் தலைவர் டான் கெங் லியாங் கூறினார். ஒரு மலேசியரால் மற்றொரு மலேசியரின் நலனை இன, சமய வேறுபாடின்றிக் கவனித்துக்கொள்ள முடியும் என்றாரவர்.
“ஒரு இனத்தைச் சேர்ந்த அமைச்சர்தான் அந்த இனத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு மலேசியர் என்ற உணர்வைக் காண்பிக்கவில்லை.
“பல்லின நன்மைக்காக பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் டிஏபி-யிடமிருந்து இப்படிப்பட்ட கருத்தா?”, என்றவர் குறிப்பிட்டார்.
“அப்படியானால், சீனரான முதலமைச்சர் குவான் எங், சீனர் சமூகத்தை மட்டும்தான் கவனித்துக்கொள்கிறார் என்கிறாரா இராமசாமி?”, என்றும் டான் வினவினார்.
சீனர் கலை கலாச்சார துறைக்கு ஓர் தமிழனை அமர்த்தினால் நீங்கள் ஏற்று கொள்வீரா ? மா சியு கியோங் அவர்களே நீங்கள் நன்றாக பா கூ தெஹ் சாபிட்டு யோசியுங்கள் . பன்றி சூப் உங்க மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் என கேள்வி பட்டேன் .
சீனர் கலை கலாச்சார துறைக்கு ஓர் தமிழனை அமர்த்தினால் நீங்கள் ஏற்று கொள்வீரா ? டான் கேங் லியோங் அவர்களே நீங்கள் நன்றாக பா கூ தெஹ் சாபிட்டு யோசியுங்கள் . பன்றி சூப் உங்க மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் என கேள்வி பட்டேன் .
இதையே மலாய்க்கார முஸ்லிம்களுக்குச் சொல்லிப் பாருங்களேன். தேசி நிந்தனை என்று சொல்லி உங்களை உள்ளே தள்ளி விடுவார்கள்.
மற்றவர்க்கு உபதேசம் செய்வது எளிது !தனக்கு என்று வந்தால் தெரியும் ! அப்போது வரிந்து கட்டிகொண்டு வருவாங்க !!!
இந்து சமய அறிவு அவருக்கு இருந்தால் இந்த நியமானத்தில் தவறு ஏதும் இல்லை…. அப்படி இல்லையென்றால்…… இந்த நஜிப்பை எதால் அடிப்பது என்று தெரியவில்லை..
மடையன் மாதிரி பேசறான்
தமிழ் நாட்டில் தான் இந்த அவல நிலை என்றால் இங்கேயும் இதே நிலை தொடரவேண்டும ? சீனர்கள் உள்ள எந்த அமைபிட்காவது தமிழரை தலைமை தாங்க சொல்லமுடியுமா ? அந்த தைரியம் நம்மில் யாருக்காவது இருக்க ?? எந்த பொருளை வாங்க வேண்டும் என்றாலும் அவனிடம் தான் வாங்கி கொண்டு இருக்கிறோம் . இப்பொது அவனுக்கு நம்மை நாமே அடிமையாக வேண்டுமா ? இந்து மதத்தை பற்றி அவனுக்கு என்ன தெரியும் என்று ஒரு சினன் நமக்கு தலைமை தாங்க வந்துவிட்டான் (ர்) . இஸ்வரோ ரக்ஷத் …..
அம்நோவுடன் சேர்ந்தால் வேறு எப்படி பேசுவான்? அவங்களின் மடத்தனம் ஒட்டிகொள்ளாதா? அப்படி பேசினால்தான் அவனின் வங்கி கணக்கு கூடும் .இவன்கள் எல்லாம் நாட்டுக்கு சேவை செய்யவா அரசியலில் ஈடு பட்டனர்?
தமிழனும் சீனனும் ஒற்றுமையாய் இருபது இந்த அம்னோ வுக்கு பிடிக்கவில்லை அதனால்தான் சீனனுக்கு இந்த பதவியை கொடுத்து நாமும் சீனனும் ஒன்று சேராமல் இறுக்க இந்த புதிய யுக்தியை கையாளுகிறார்கள் .நாம் தான் கவன மாக இறுக்க வேண்டும்
இராஜா…ஒரு வகையில் பார்த்தால் நீங்கள் சொல்வது சரியாகத்தான் படுகிறது. சீனர்களும் இந்தியர்களும் கைகோர்த்தால் யாருக்கு ஆபத்து.
எல்லாம் 14வது தேர்தலை மனதில் வைத்து காயை நகர்த்துவதுபோல் தெரிகிறது.
மலேசிய இந்தியர், குறிப்பாக இந்து மதத்தினருக்கு, சூடு, சொரணை, மானம், மரியாதை எந்த அளவுக்கு இருக்கு என்பதை அறிந்துக்கொள்ளதான் இந்த மா என்ற மன்னாங்கடிட்யின் திணிப்பு !
இஸ்லாமிய கலை கலாச்சார துறைக்கு ஓர் சீனரான உம்மை அமர்த்தினால் அம்னோ ஏற்றுக்கொள்ளுமா? மா சியு கியோங் அவர்களே அந்தப்பதவியில் அமர உமக்கு மன தைரியம்தான் உள்ளதா? அம்னோகாரர்கள் உம்மை மகா மட்டமாக பேசி வெளியேற்றுவார்கள்.
மலேசியாவில் இனம் பார்ப்பது பொருத்தமற்ற வேலை என அதன் தலைவர் டான் கெங் லியாங் கூறினார். ஒரு மலேசியரால் மற்றொரு மலேசியரின் நலனை இன, சமய வேறுபாடின்றிக் கவனித்துக்கொள்ள முடியும் என்றாரவர்.
அப்படியானால், கெராகானை மூடிவிட்டு அம்னோவில் சேர்ந்துக்கொள்ளுங்கள்…உங்கள் அனைத்து நலன்களையும் அம்னோ அமைச்சர் நன்றாக கவனித்துக் கொள்வார். எப்படி வசதி????
காலங் கடந்த நியமனம். இதுவே ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பே மா சியூ கியோங் இந்த துறைக்கு வந்திருப்பாரேயானால், புஜாங்க் பள்ளத்தாக்கில் உள்ள நமது பழங்கால சிற்பங்களை காப்பாற்றியிருக்கலாம். தமிழரின் கண்காணிப்பில் இல்லாத கம்போடியாவின் அங்கோர் வாட், பிராமாதாக உள்ளது. தமிழரின் கண்காணிப்பில் இல்லாத இந்தோனேசியாவின் போராபுடூர், சாண்டி போராபுடூர், பிரம்பனான் ஆலய சிற்பங்கள் போன்றயவை எந்த தடையுமின்றி காப்பாற்றப் பட்டுள்ளன. தமிழ்ப் பேசத் தெரியாதவர்களால் நடத்தப் படும் மேடான் இந்து ஆலாயம், ஹோ சி மின் நகரில் முருகன் ஆலயம், ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம் ஆகியவை பிரம்மாதமாக செயல்படுகின்றன. ஆனால், நிறைந்த அளவில் உள்ள இந்நாட்டு தமிழர்களாகிய நாம், புஜாங்க் பள்ளத்தாக்கில் இருந்த இந்து பொக்கிஷங்களை கைவிட்டோமே! ” தமிழே தமிழனுக்கு உயிராம், அந்தத் தமிழனே தமிழுக்குத் தூக்குக் கயிறாம்”
இவனுக்கு அறிவு இல்லை !ஒரு சீன பள்ளிக்கு Thamilan தலைமை ஆசிரியராக இருக்க இந்த அறிவாளி ஒத்துக்கொள்வாரா
தமிழ் நாட்டை தமிழனா ஆழ்கிறான்,நாராயண நாராயண.
நம்மவர்கள் மட்டும் மலேசியராக சிந்திக்க வேண்டும். அவன் மட்டும் சீனன்
. இஃது எந்த ஊர் நியாயம்.
தமிழ்நாட்டை ஆடு, மாட்டை ஒட்டிக்கொண்டு பரதேசியாக சிந்துவெளி பள்ளதாக்குக்கு அண்டிப்பிழைக்க வந்த ஆரிய பார்பான்கள் ஆள்கிறார்கள் .. கண்ட கண்ட பரதேசிஎல்லாம் ஆழவிட்டு மொழிகலாசாரம் சிரழிந்து போயுள்ளது .. கபாலி கபாலி வாழ்க ..
அவன் நாமமும் வாழ்க உஷ் உஷ் சுவாகா .. தேவபாசை
போடா நீயும் உன் கண்டன அறிக்கையும் ,மடபயலே ,உன் சமுகத்தின் சமய விவகார பொறுப்புக்கு ஒரு தமிழனை நியமிச்சு இருந்தால் ஏற்றுகொல்வியா ? புண்ணாக்கு பயலே ,எங்க சமய விவகாரத்தை பற்றி உங்களுக்கு என்னடா தெரியும் .அறிக்கை விடுராணம் ‘இன்னொரு வெட்க கேடு என்ன வென்றால் ம இ காவில் யாரும் இந்த பொறுப்புக்கு தகுதியானவர்கள் இல்லை என்பதே ,இவர்கள் அங்கம் வகிக்கும் அரசாங்கத்திற்கு இவைகள் மீதே நம்பிக்கை இல்லை என்றால் இந்திய மக்களுக்கு எங்க வரபோகிறது .
டாங் ஜூ இயக்கத்திக்கு இந்தியர்களை தலைவராக நியமித்தல் இந்த கெரக்கான் முட்டாள் எட்ட்ருக்கொல்வானா ?.ஒரு இந்து மத அமைப்பிக்கு இந்து அல்லாதார் நியமனம் செய்ததே மஹா கேவலம்.இதை கண்டித்த ராமசாமியை குறை சொல்ல வந்து விட்டான் இந்த முட்டாள் கெரக்கான் காரன்.இந்தியர் அல்லது இந்துக்களா அமைபிக்கு அவர்களை தான் நியமிக்க வேண்டும். இந்தியர்களை அவமானம் படுத்த வேண்டும் என்பதக்காவே இந்த நியமனம் செய்ததை போன்று தெரிகிறது.
நமது பிரதமர் மீது மலேசியா இந்திய சமுதாயம் வாய்த்த நம்பிக்கைக்கு நல்ல சன்மானம் தற்போது கிடைத்துள்ளது.இந்த அறிவில்ல நியமனத்திக்கு வக்காலத்து வாங்க வந்து விட்டார் இந்த முட்டாள்.நம்பிக்கை வைத்து வாக்களித்த மலேசியா இந்தியர்களுக்கு கிடைத்தது நல்ல ஆப்பு .கடந்த 57 ஆண்டுகளாக ஆளும் தேசிய முன்னணி எப்படி சிறுமை படுத்துகிறது என்பதை மானம் உள்ள தமிழினம் சிந்தித்து பார்க்க வேண்டுகிறேன்.இந்த அழும் வர்க்கம் நமக்கு நல்ல செய்ய விட்டாலும் பருவ இல்லை.ஆனால் இந்த ஆளும் வர்க்கம் தொடந்து எப்படியெல்லாம் இன்னல்களையும் கொடுமைகளை இழக்கின்றனர் என்பதை இனியாவது உணரவேண்டுகிறேன்.ம இ கா அடிமைகள், அம்னோவுக்கு அடிமையை இருப்பதில் சுகம் காணுகின்றனர்.இந்த ம இ கா கொத்தடிமைகளை இனியும் நம்பி மோசம் போகவேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் அறிவுறுத்திக் கேட்டு கொள்கிறேன்.மாற்றமே நமது தாரக மந்திரமாக கொள்வோம் வாரீர்.மாட்ட்ருவோம் .மாறுவோம் வாரீர் என்று அழைக்கிறேன் வாரீர்.
மைக்கா ஹோல்டிங்க்சின் தலைமை நிருவாகியாக மலாய்க்காரர் ஒருவரை கேங்க்ஸ்டர் மூலம் நிலை நிறுத்திய போது எங்கே போனது இந்த புத்தி?
நண்பர் தெனாலி[tenali] அவர்களே!கெரக்கான் காரர்களை கண்டித்தோ, பேராசிரியர் இராமசாமியை கண்டித்தோ எந்தப் பிரயோஜனமும் இல்லை. மா சியூ கியோங்கை நியமித்தது அல்தாந்துயா நஜிப் அவர்கள். எதிர்வரும் தைப்பூச தினத்தன்று பத்துமலையில் ‘வேட்டி’ அணிந்து வரும் நஜிப்பை, ‘வெட்டிப்’ பயல்களாகிய நாங்கள் ஆள் உயர மாலைப் போடுவோம். அம்மாலையை தாங்க இரு புறமும் இரண்டு பலசாலிகளை நிற்க வைப்போம். [வீரப் பரம்பரையல்லவா நாங்கள்]. மாலை பிடித்து நிற்கும் அவ்விருவருக்கும் ‘டத்தோ’ பட்டத்திற்கு பரிந்துரைப்போம். அப்படி செய்யாவிட்டால், அவ்விருவரும் வீடு புகுந்து எங்களை வந்து ‘வெட்டிப்’ போட்டு போய்விடுவார்கள். [வீரப் பரம்பரையல்லவா]. அப்புறம் எங்களை ‘வேட்டி’ போட்டு மூடவேண்டியதுதான்.
தமிழர்களின் பிரச்சனைக்கு சீனன் அமர்தல் ..சீனர் பிரச்சனைக்கு யார் நியமிக்கப்போரார்கள் ! காலம் முழுவதும் பண்டி தின்னி ரிதுவான் அப்துல்லா வை அமர்துவார்களோ ,, அதற்கு இந்த புது வரவு அமைசர் துதிபாடல் என்னவாக இருக்கும் ! மானக்கேட்ட மடையார் கூத்தாடிகள்
புலி வருது புலி வருது கதை எப்போவோ பி என் ஆட்சி காலத்தில் கந்தலாகிபோனது ….
தமிழர்களின் பிரச்சனைக்கு சீனன் அமர்தல் ..சீனர் பிரச்சனைக்கு யார் நியமிக்கப்போரார்கள் ! காலம் முழுவதும் பண்டி தின்னி ரிதுவான் அப்துல்லா வை அமர்துவார்களோ ,, அதற்கு இந்த புது வரவு அமைசர் துதிபாடல் என்னவாக இருக்கும் ! மானக்கேட்ட மடையார் கூத்தாடிகள்
புலி வருது புலி வருது கதை எப்போவோ பி என் ஆட்சி காலத்தில் கந்தலாகிபோனது …. சீனனை அமர்த்தி வேடிக்கை பார்கிறான் நாஜிப் …காரணம் கைவசம் இந்த இடம் காலியாக இருந்ததாம் ….
சிரிப்பை அடக்க முடியவில்ல ,,இனி தமிழர்களுக்கு மா தான் தலைவன் ,,தமிழன் தமிழனுக்கே குழி பறித்துக்கொண்டான் என்பதில் இதுவே ஒரு உதாரணம் ,,கிட்டு சாவுங்கடா ,தமிழன் ஒற்றுமையாக இருந்து இருந்தால் இது நடக்குமா ?/ எல்லாரும் கையிலே …அவன் பின்னாலே ( மா) போங்கடா
இந்து அறவாரியத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதைக் வரவேற்க வேண்டும் ,ஒரு தமிழனுக்கு இந்த பதவியை கொடுத்தால் இருக்கிறதையும் சுருட்டிக்கொண்டு போய்விடுவான் ,திருட்டு பயல்கள் ,இந்து அறவாரியத் தலைவராக நியமனம் செய்து இருப்பது தமிழ் மக்களுக்கு ஒரு ஆரோக்கியம் ஆகும் ,தமிழன் தலைவனாக நியமித்தால் எல்லாமே ஊ தான் .
பாம்பின் கால் பாம்பறியும், நம் பிரச்னை நாம் அறிவோம் .
MIC MHS குருடாக இருப்பதே இழிவு …..!
சார்க் வாட்டுகள் எல்லாம் தமிழினத்தை சூறையாடினா!
எல்லாம் இழந்துவிட்டோம்.. இனிமேல் நம்மால் எழுந்து நிற்க முடியுமா?
க்ஹலிட் பெரச்சனா இன்னும் முடியல அன்வர் வண் அஜிஸ என்ன பன்னுரங்கா இன்னும் தூங்கி எழுந்திரிக்கலய சொந்த பிரச்சனைய ஒன்னும் பண்ணம ஊரன் பெரச்சனைய நோடிகிட்டு இருக்கனுங்க PKR
உள்ள ஊழல கவனிங்க கெரகன் பத்தி ஏன் கவலை படுரிங்க அது BN
ஓட்டு போடுறவங்க கேட்ட்கடும் நீங்க மூடுங்க நான் BN ஓகே வா
சீன சுடுகாட்டு சங்கம் என்று ஓன்று உள்ளது.அதற்கு யாரை தலைவராக நியமிக்கலாம்? பழனிவேலையா? அல்லது நஜிப்பையா? மலேசியன் என்ற உணர்வோடு சிந்தித்து பதில் சொல்லுங்கள்.
சீன சுடுகாட்டில் அடிச்சிக்கிறான்கப்பா தமிழன்,சுடுகாட்டுவேளை அவனுக்கு தான் கொடுக்கனுமா,நாராயண நாராயண.
நாம் எல்லாரும் சமுகத்தை சீர் திருத்த பார்க்கிறோம் ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடுகிறோம் அதாவது சமயத்தை அதிகமாக விட்டுக்கொடுத்துவிட்டோம் உதாரணத்துக்கு இந்து கோவில்களுக்கு இந்து அல்லாதவர்கள் தலைவர்களாகவும் சீனர்கள் கோவில்களுக்கு துணைத் தலைவராகவும் பொருளல்ருமாக இருப்பது எந்த வகையில் இந்து மதம் எற்றுகொள்கிறது தெரிந்தவரையில் பினாங்கில் ஒருசில ஆலயங்கல் குறிப்பிடதக்கது இம்மாதிரியான அவல நிலைக்கு யார்
காரணம் இம்மாதிரியான விட்டுக்கொடுக்கும் இந்துக்களுக்கு பினாங்கு மாமா மாதிரி ஆட்களுக்கு இந்து மதத்தை கேவலமாக பேசுவதற்கு இடமளிககிறது என்பதை மறந்து விடக்கூடாது